Chinna masthaa Devi sthothram - 6th energy of dasa maha vidhya

Chinna masthaa Devi sthothram:

Eshwara uvaacha: sthava raajam aham vandhe vai ro san yaa subapradhaam

1. naa bow supraa ra vindham thadupari vilasath mandalach chanda rach may

samsaarasya yeka saa raathry bhuvana jananeem dharma kaamaartha dhaathreem

dhasmin madhye three baagay three dhaya dhanu dharaam chinna masthaam prachasthaam

thaam vandhe chinna masthaam samana baya haraam yohineem yoga mudhraam.

நாபெள சுப்ரா ரவிந்தம் ததுபரி விலஸத் மண்டலச் சண்ட ரச்மே

சம்ஸாரஸ்ய ஏக ஸாரா த்ரி புவன ஜனனீம் தர்ம காமார்த்த தாத்ரீம்

தஸ்மின் மத்யே த்ரிபாகே த்ரிதய தனுதராம் சின்ன மஸ்தாம் ப்ரசஸ்தாம்

தாம் வந்தே சின்னமஸ்தாம் சமன பய ஹராம் யோகினீம் யோக முத்ராம்.

2. naa bow sutha saroja vakthra vilasath bandhooga pushpaa runam

baasvath baaskara mandalam tha dhu dha ray thath yoni chakram mahath

dhan madhye vibareetha maithu na ratha prathyumna sath kaaminee

brushtas thaam tharunaaga Kobi vilasath thejasvaroopaam baje!

நாபெள சுத்த சரோஜ வக்த்ர விலஸத் பந்தூக புஷ்பாருணம்

பாஸ்வத் பாஸ்கர மண்டலம் ததுதரே தத் யோனி சக்ரம் மஹத்

தன் மத்யே விபரீத மைதுனரத ப்ரத்யும்ன ஸத் காமினீ

ப்ருஷ்ட்டஸ்த் தாம் தருணார்க்க கோபி விலஸத் தேஜஸ் வரூபாம் பஜே!

3. Vaamay chinna siro dharaam thadhi dharay baa now mahan karthru kaam

prath yaa leeda padhaam dhihantha vasanaam un muktha kaysa vrajaam

chinnaath meeya siras samuch chala thas ruk thaaraam bibantheem paraam

baalaa dhithya sama prakaasa vilasath naythra thrayoth baasineem.

வாமே சின்ன சிரோதராம் ததி தரே பாணெள மஹன் கர்துருகாம்

ப்ரத்யாலீட பதாம் திகந்த வஸனாம் உன் முக்த கேச வ்ரஜாம்

சின்னாத்மீய சிரஸ் ஸமுச் சல தஸ்ருக் தாராம் பிபந்தீம் பராம்

பாலா தித்ய சமப்ரகாச விலஸத் நேத்ர த்ரயோத் பாஸினீம்.

4. Vaamaa dhan yathra naalam bahu kahana kalath raktha thaaraabi rucchai

kaayantheem asthi bhooshaam kara kamala lasath karthru kaam ugra roopaam

rakthaa paa raktha kay see aba gatha vasanaam varni neem aathma sakthi

prath yaa leeda uru padhaam arunidha nayanaam yoginaam yoga nithraam.

வாமா தன்யத்ர நாலம் பஹு கஹன கலத் ரக்த தாராபி ருச்சை

காயந்தீம் அஸ்த்தி பூஷாம் கர கமல லஸத் கர்த்ருகாம் உக்ர ரூபாம்

ரக்தா பா ரக்த கேசீ அபகத வஸனாம் வர்ணினீம் ஆத்ம சக்தி:

ப்ரத்யாலீட உரு பாதம் அருணித நயனாம் யோகினீம் யோக நித்ராம்.

5. Dhik vasthraam muktha kayseem pralaya kanakadaa gora roopaam

prachandaam tham shatraa thu prakshaya vakthrodha ra vivara lasath lo jih vaakra baasaam

vidhyuth lolaakshi yukmaam hrudhaya thada vasath bogineem bheema moorthim

sathya chinnaathama ganta prakalitha rudhirai daagineem vartha yantheem.

திக்வஸ்த்ராம் முக்த கேசீம் ப்ரளய கனகடா கோர ரூபாம்

ப்ரசண்டாம் தம் ஷட்ரா து ப்ரேக்ஷ்ய வக்த்ரோதர விவர லஸத் லோ ஜிஹ்வாக்ர பாஸாம்

வித்யுத் லோலாக்ஷி யுக்மாம் ஹ்ருதய தட வஸத் போகினீம் பீம மூர்த்திம்

சத்ய: சின்னாத்ம கண்ட்ட ப்ரகலித ருதிரை டாகினீம் வர்த்யந்தீம்.

6. Bhrama Eesaana Achyudhaathyai sirasi we nihitha mandha paadhaara vindhai

aapthai yogeenthra mukyai prathi padham anisam chinthi dhaan chinthya roopaam

samsaa ray saara bhoothaam three bhuvana jananeem chinnamasthaam prachastthaam

thaam ishta dhaathreem kali kalusha haraam chedhasaa chintha yaami.

ப்ரஹ்ம ஈசான அச்யுதாத்யை சிரஸி வினிஹத மந்த பாதார விந்தை

ஆப்தை யோகீந்த்ர முக்யை ப்ரதிபதம் அனிசம் சிந்தி தாஞ்சிந்த்ய ரூபாம்

சம்ஸாரே ஸாரபூதாம் த்ரிபுவன ஜனனீம் சின்னமஸ்தாம் ப்ரசஸ்தாம்

தாம் இஷ்ட ததரீம் கலி கலுஷ ஹராம் சேதஸா சிந்த யாமி.

7. Udhbath thee sthidhi sam hrudheer kada edhum thath they three roopaam dhanum

thrai kunyaam jagadho ya dheeya vikrudhi bhramaa Achyudha soola pruth

thaam aathyaam prakruthim smaraami manasaa sarvaartha sam sidhaye

yasyaa smaray padhaara vindha yuga lay laabam bajanthe naraa:

உதபத்தி ஸ்திதி ஸம் ஹ்ர்ய்தீர் கடயிதும் தத்தே த்ரிரூபாம் தனும்

த்ரை குண்யாம் ஜகதோ ய தீய விக்ருதி: ப்ரஹ்ம அச்யுத சூலப்ருத்

தாம் ஆத்யாம் ப்ரக்ருதிம் ஸ்மராமி மனஸா ஸர்வார்த்த ஸம் ஸித்தயே

யஸ்யா: ஸ்மேர பதார விந்த யுகளே லாபம் பஜந்தே நரா:

8. Abila shidha para sthree yoga pooja paro aham

bahu vidha jana baa vaaramba sambaa we dho aham

pasu jana viradho aham Bairavee samsthithaa aham

guru charana paro aham Bairavo aham Shivam aham

அபில ஷித பர ஸ்த்ரீ யோக பூஜா பரோ அஹம்

பஹு வித ஜன பாவாரம்ப ஸம்பாவிதோ அஹம்

பசுஜன விரதோ அஹம் பைரவீ ஸம்ஸ்த்திதோ அஹம்

குருசரண பரோ அஹம் பைரவோ அஹம் சிவோ அஹம்.

9. Etham sthothram mahaa punyam bhramanaa baashitham puraa

sarva sidhi pradham saakshaath mahaa baathka naasanam.

இதம் ஸ்தோத்ரம் மஹாபுண்யம் ப்ரஹ்மணா பாஷிதம் புரா

ஸர்வ ஸித்தி ப்ரதம் ஸாக்ஷாத் மஹா பாதக நாசனம்.

10. ya padayth praadha uthaaya Devyai san hi dho abi vaa

dhasya sidhir bawayth Devi vaanchi dhaarta pradhaayeni

ய படேத் ப்ராத உத்தாய தேவ்யை ஸந்நிஹிதோ அபி வா

தஸ்ய ஸித்திர் பவேத் தேவி வாஞ்ச்சி தார்த்த ப்ரதாயினி

11. dhanam dhaanyam sudham jaayaam hayam hasthinam yeva cha

vasundha raam mahaa vidhyaam ashta sidhir labayth dhruvam

தனம் தான்யம் சுதம் ஜாயாம் ஹயம் ஹஸ்தினம் ஏவ ச

வசுந்தராம் மஹா வித்யாம் ஸித்திர் லபேத் த்ருவம்.

12. Vaiyaa kraajina ranjithasva  jaga nay aran ye pralam bodha ray

gar way ani va saneeya parva suba gay mundaa valee mandithe

karthree kundha rusim vichitra  vanithaam gnaanay tha dhaana pathey

maadha baktha janaanu kambini mahaa maaye asthu dhupyam nama:

வையா க்ராஜின ரஞ்ஜிதஸ்வ ஜகனே அரண்யே ப்ரலம் போதரே

கர்வே அனிவசனீய பர்வ ஸுபகே முண்டாவலீ மண்டிதே

கர்த்ரீ குந்தருசிம் விசித்ர வனிதாம் ஞானே த தானே பதே

மாத: பக்த ஜனானு கம்பினி மஹா மாயே அஸ்து துப்யம் நம:

Thripura Bairavi Devi sthothram - 5th energy of da...
Dhoomavathy Devi shothram - 7th energy in dasa mah...
 

By accepting you will be accessing a service provided by a third-party external to https://uni5.co/

Joomla! Debug Console

Session

Profile Information

Memory Usage

Database Queries