Under the seas of Kanyakumari - Then Madurai and Kapatapuram

Sakthi foundation

தென்மதுரையும் கபாடபுரமும்...

கன்யாகுமரிக்குக் கீழ் ஒரு மாநிலப் பரப்பு இருந்தது.அது தான் லெமூரியாக் கண்டம்.

அங்கு பாண்டியர்களின் முதல் தலைநகர் இருந்தது.அதன் பெயர் தென்மதுரை.

அங்கு தான் முதல் தமிழ்ச் சங்கம் இருந்தது.அகத்தியரைத் தலைவராக வைத்திருந்தனர்.

அங்கு தான் அகஸ்தியர் தமிழ் மொழிக்கு முதன்முதலில் இலக்கணம் எழுதினார்.அதன் பெயர் அகஸ்தியம்.

அந்தத் தலைநகரம் கடல்கோளால் அழிந்தது.

__________________

பின்னர் பாண்டியர்கள் இரண்டாம் தலைநகரை உருவாக்கினர்.

அதன் பெயர் கபாடபுரம்.அதுவும் கடற்கரைப் பகுதியில் தான் அமைந்தது.

பல நாடுகளுடன் வியாபாரம் செய்யக் கடல் வழியைப் பாண்டியர்கள் பயன்படுத்தினர்.

பாண்டியர்களின் குலத்தொழில் மீன் பிடித்தல்.அதனால் மீன் சின்னத்தைக் கொடியில் கொண்டனர்.

அவர்களுடைய குலதெய்வம் பார்வதி.அதனால் தம் நாட்டைக் குமரி நாடு, கன்னி நாடு என்றும் அழைத்தனர்.

இக்கபாடபுரத்தில் இரண்டாம் தமிழ்ச்சங்கம் தொல்காப்பியர் தலைமையில் நிகழ்ந்தது.

அவர் அகஸ்தியருடைய மாணவர்.அவர் அகஸ்தியத்தை மீண்டும் ’தொல்காப்பியம்’ என்ற இலக்கணமாக எழுதினார்.

ராமாயணம் இக்கால கட்டத்தில் நிகழ்ந்தது.ஹனுமான் கபாடபுரத்தில் சீதைத் தேடினார்.

கபாடபுரமும் கடல்கோளால் ஒரு காலத்தில் அழிந்தது.

__________________________________

அப்போது பாண்டிய நாட்டை ஆண்ட ராஜா குலசேகரன் ஆவான்.

அவன் புதிய தலைநகரைக் கடல் பகுதியில் இருந்து தள்ளி அமைக்க எண்ணினான்.

அப்பொழுது எதிர்காலத்தில் தன் நாட்டைக் கடல் அழிக்காமல் இருக்க, கன்னி தேவிக்குக் கோயில் எழுப்பினான்.அது தான் கன்யாகுமரி.

பின் வடக்கு நோக்கிச் சென்று மணலூர் என்ற ஊரில் இருந்து ஆட்சி செய்தான்.

புதிய தலைநகரை அமைக்க ஏற்ற இடம் தேடினான் குலசேகரன்.

a grade 7th student's report

Valaiyaapathy - a great Tamil epic - edited versio...
Pallikoodam [School] - Ancient Jain's social aware...
 

By accepting you will be accessing a service provided by a third-party external to https://uni5.co/

Joomla! Debug Console

Session

Profile Information

Memory Usage

Database Queries