Welcome, Guest
Username: Password: Secret Key Remember me
God's Exsistance.
  • Page:
  • 1

TOPIC:

ஐந்து கரத்தனை யானை முகத்தனை Uni5 Meaning 3 years 4 months ago #2142

  • Uni5
  • Uni5's Avatar Topic Author
  • Offline
  • Administrator
  • Administrator
  • Posts: 497
  • Thank you received: 14
ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம் பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன் தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்று கின்றேனே-
திருமூலர் திருமந்திரம்

Uni5 Meaning in the book - Deivavum Deiveega Sakthigalum தெய்வமும் தெய்வீகசக்திகளும், August 2020

ஐந்து நிலைகளில், பிறைச் சந்திரன் போல் என் மனதை வைத்து, நான் உடலால் செய்யும் காரியங்களால் பெறும், யானை போன்ற பலமிக்க ஞானத்தை (முகக் குறியீடாக வைத்திருக்கும்), போற்றுதற்குரிய மெய்யுணர்வாகிய சிவபெருமானின்(நந்தி) மகனே, நீயே ஒளிவிடும் விழிப்புணர்வாக இருக்க உன்னுடன் தொடர்பு கொள்கிறேன்.

Please Log in or Create an account to join the conversation.

Last edit: by divya. Reason: ஐந்து நிலைகளில், பிறை சந்திரன்போல் என் மனதை வைத்து, நான் செய்யும் காரியங்களால் பெறும்,
  • Page:
  • 1
Time to create page: 0.168 seconds

Joomla! Debug Console

Session

Profile Information

Memory Usage

Database Queries