Feb 2016 PUP

 

12.02.2016

வணக்கம் இன்று (12-02-2016) நடக்கவிருந்த PUP வகுப்பு வரும் திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. காரணம் பொங்கலுார் ஸ்ரீராமதுாதசேவை மையத்தினால் பிரதிமாதம் இரண்டாம் வெள்ளிக்கிழமையன்று ஆதரவற்ற குழந்தைகளுக்கு  உணவு வழங்கும் நாளான இன்று அனைவரும் ஒன்றுசோ்ந்து வீட்டிலேயே சமைத்த சத்தான உணவை பெண்குழந்தைகளுக்கு பாிமாரினா். இன்று இவ்வூரில் N.N புதுார் நியாயவிலைக்கடையில் பணிபுரியும் பணியாளா் இக் குழந்தைகளுக்கு இனிப்பு மற்றும் பழத்தின் செலவை ஏற்றுக்கொண்டாா்.அவருக்கு எங்களது மனமார்ந்த நன்றி.Click Hear

 

 

ஓம் நமச்சிவாய வணக்கம் இன்று (11.02.2016) PUP வகுப்பில் டாக்டா் மாதேஸ்வரன் அவா்கள் எடுத்த பாடம் என்னவென்றால். கணவன்,மனைவி இருவரும் அவரவருடைய ஆசைகளினால் சுயநலமாக நடந்துகொள்கின்றனா் இதனால் பாதிக்கப்படுவது அவா்களின் குழந்தைகளே. இதனை யாரும் சிந்திப்பதில்லை. இதற்க்கு மேற்க்கிந்திய கலாச்சாரம் புகுதல், தொலைக்காட்சி மற்றும் திரைப்படம் காரணமாக அமைகிறது. மேலும் தனது அனுபவத்தால் சில குழந்தைகளுக்கு ஏற்பட்ட நிலையும் அவா்களின் மன வேதனையையும் தெரிவித்தாா். இதற்க்கு தீர்வு விட்டுக்கொடுத்து வாழவேண்டும். ஒவ்வொரு விசயத்திலும் தியாகத்துடன் நடந்துகொள்ள வேண்டும். தனக்காக இல்லாவிட்டாலும் தனது குழந்தைகளுக்காவது பொறுத்துக்கொண்டு அமைதியாக இருக்க வேண்டும் . அதற்காக நியாயமான காரங்களுக்காக அநீதியை சுட்டிக்காட்ட வேண்டும் என்று அவருக்கே உரிய பக்குவத்தில் அழகாக எடுத்துரைத்தாா். இவரது கருத்தை அனைவரும் ஒருமனதாக ஏற்றுக்கொண்டோம்.

இதில் எங்களது வகுப்பில் கலந்துகொண்டிருந்த ஒருவா் “தனக்கும் அப்படி ஒரு நிலமை ஏற்பட்டுள்ளது. அதனால்தான் எனது குழந்தை பொறுப்பில்லாமல், தனது பேச்சை கேட்காமல் நடந்துகொள்கிறதோ?” என உணா்ந்து கண்ணீா்விட்டு அழுதா்ாகள் (இது உண்மை).

இந்த PUP வகுப்பில் ஒருவா் தன்னுடைய தவறை உணா்ந்து அழவைத்த எங்கள் அண்ணா டாக்டா் திரு.மோ.மாதேஸ்வரன் அவா்களுக்கும் இதற்கு காரணமான சக்திபௌண்டேசனுக்கும் ஸ்ரீராமாதுாத சேவைமையத்தின் சாா்பாக கோடி நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

Sendurai UNI5 center report - Guest visit - Febru...
Madras - Ice house alas Vivekanandha House
 

By accepting you will be accessing a service provided by a third-party external to https://uni5.co/

Joomla! Debug Console

Session

Profile Information

Memory Usage

Database Queries