Elevated CRP Cure Testimony

அனைவருக்கும் வணக்கம்,

                            கடந்த மாதம் எனது மகனுக்கு கடுமையான காய்ச்சல் இருந்ததுகாய்ச்சல் வந்த ஒன்பதாவது நாள்எனது மகனை மருத்துவமனையில் சேர்த்தோம்மருத்துவமனையில் சேர்த்த இரண்டாவது நாள்காய்ச்சல் குணமாகியதுஆனால், CRP அளவு 51.1 mg/L இருந்ததுபொதுவாக அளவு <= 1 mg/L குறைவாக இருக்க வேண்டும்.

எனவே நான் ஐந்நிலையை தொடர்பு கொண்டுஎனது மகனின் CRP (C- Reactive Protein) அளவு அதிகரித்ததை பற்றிக் கூறினேன்ஐந்நிலைஉடலில் Inflammation அதிகரிப்பதற்கான காரணங்களை விளக்கியது.

மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு திரும்பிய பிறகுஐந்நிலையின் கீழ்கண்ட வழிமுறைகளை பின்பற்றினேன். (ஐந்நிலைஐந்து கூறுகளையும் பின்பற்ற வழியுறுத்தியதுகீழ்கண்டவற்றை உடனடியாக பின்பற்ற கூறியது)

சிகப்பு அரிசி கஞ்சி காலை உணவு

வாழைத்தண்டு சாறு

பீட்ரூட் கேரட் வைட்டமின் சி சாறு

பூண்டு சட்னி - இரவு  உணவில்

மேற்கண்டவற்றை பின்பற்ற ஆரம்பித்த ஆறாவது நாளில் இரத்த சோதனை செய்ததில் CRP – 0.4 mg/L ஆக இருந்ததுஇது மிகவும் சரியான அளவு ஆகும்.

ஐந்நிலை சக்தி அறக்கட்டளைக்கு எனது நன்றிகள்.

 

நாகேஸ்வரி (உண்மையான பெயர்),கலிபோர்னியாசெப்டம்பர் 2021.

Joomla! Debug Console

Session

Profile Information

Memory Usage

Database Queries