Uni5 Community Blog

There is only one Truth and a single path to Truth, only views are different.

Mission of Sakthi Foundation is to unify everyone by helping to understand that their views are only different levels of expressions of one single concept (Energy). This unification or unity in diversity is Peace or love or happiness, which is established only by embracing our view with others view and contemplate why the views differ.

Please discuss all topics in this blog with the above intention. We can discuss here Atheism, all Religions, Spirituality, Science in connection to body, mind, intelligence, Awareness and Consciousness.

To achieve this we are giving you a template where you can identify your views and others view. This will guaranteed Unity, peace, love and happiness. With this Universal template, all difference of opinion between religions, science will melt away like heat melting all different ice cubes to pure water.

Five templates that will unify all our thoughts.
Check if our view is based on the knowledge we got from our
1. physical senses
2. Our personal strong likes and dislikes'
3. A logical pattern
4. connection to our Self
5. That is universal to all at times.

We will find that every view of us is at one of the five levels. The higher level is that which stays for longer and universal. This view will bring peace and happiness in our lives.

2. Good or bad, not caused by others - கணியன் பூங்குன்றனார்

புறநானூறு [192]

புலவர்: கணியன் பூங்குன்றனார்

உலக மக்களை முன்னிட்டுப் பாடுகிறார்

உலகில் உள்ள அனைத்து ஊர்களும் எனது ஊரே!

உலக மக்கள் அனைவரும் என் சொந்தமே!

Continue reading
  2867 Hits
2867 Hits

1. The chief who removed my selfishness - ஐயூர் முடவனார்

புறநானூறு [399]

ஐயூர் முடவனார்

பாடப்பட்டவன்: தாமான் தோன்றிக்கோன்

சோழ நாட்டில் காவிரியும் அதன் கிளை ஆறுகளும் பாய்வதால் உழவுத் தொழில் சிறப்பாக நிகழ்கிறது.அதனால் அவ்வுழவர்களின் உண்ணும் உணவு மிகவும் சிறந்ததாகும்.

கைக்குத்தல் அரிசி, புளிக்குழம்பு, வள்ளைக் கீரைக் கூட்டு, பாகல் காய் பொறியல், சுறாமீன் கறி வறுவல், இறால் மீன் வறுவல் போன்ற சுவையான உணவை உண்பர்.

Continue reading
  2605 Hits
2605 Hits

Puranaanooru - Sangam Tamil Literature - an introduction

Sakthi Foundation

புறநானூறு

மதுரை மூன்றாம் தமிழ்ச் சங்க நூல்

பல பெயர் தெரிந்த, பெயர் தெரியாத புலவர்கள் பலரைப் பற்றிப் பதிவு செய்துள்ள 2000 ஆண்டுக்கால வரலாற்றுப் பொக்கிஷம்.

புலவர்கள் - இவர்கள் கற்றவர்கள், தமிழ் இலக்கணப் புலமை கொண்டவர்கள்.

Continue reading
  2500 Hits
2500 Hits

Understanding a poem in UNI5 approach - a Sangam Tamil Literature piece

Sakthi Foundation
UNI5 approach of understanding a content of a poem...

When Pandiyan king got a doubt whether a woman's hairs will have natural fragrance, he wanted eucated Tamil scholars to clear away his doubt. He also announced this context as a competetion among poets.

There was a poor poet called Dharumi in Madurai.
He was an adrent devotee of Lord Shiva.
He was not a great poet but he was innocent and selfless.
He was longing to compte and gain the 1000 gold coins from king.

In this context a poet called Irayanaar came and handed over his poem to Dharumi and aksed to get the benefit. Dharumi was very selfless and first he refused and said that it was not his work. But as he had several plans for service with that gold, he finally accepted the poem and presented before the king and king was happy to give 1000 gold coins.

In this context Nakkeerar the chief poet of Tamil Sangam [Tamil academy] stood against this and asked the poet to explain the meaning.Dharumi could not do it. So finally he came out with shame and Irayanaar went to debate about his song.

Continue reading
  2691 Hits
2691 Hits

Madurai Kanchi - How Madurai looked and functioned before 2000 years?

மதுரைக் காஞ்சி

நூல் அறிமுகம்...

பாண்டிய நாட்டின் தலை நகரம் மதுரை ஆகும்.

அங்குள்ள உலகப் புகழ் பெற்ற கோயில் மீனாக்ஷி அம்மன் கோயில் ஆகும்.

அங்கு பொன் தாமரைக் குளம் உள்ளது. அவ்விடத்தில் தான் மூன்றாம் தமிழ்ச்சங்கம் நடந்தது.

Continue reading
  2206 Hits
2206 Hits

Kutrala kuravanji - an introduction to a beautiful Tamil literature

திருக்குற்றாலக் குறவஞ்சி

தமிழ் நாட்டில் உள்ள திருநெல்வேலி மாவட்டத்தில், கேரளம் எல்லையில், மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் குற்றாலம் அமைந்து இருக்கிறது.

குற்றால மலைக்குத் திரிகூட மலை என்று பெயர்.இப்பகுதியின் மேற்குத் தொடர்ச்சி மலைக்குப் பொதிகை மலை என்று பெயர்.மலையில் மேகங்கள் பொதிப்பொதியாய் இருக்கும்.ஆகையால் பொதிகை என்று பெயர் வந்தது.இம்மலையில் அகஸ்தியரின் ஆஸ்ரமம் உள்ளது.அவர் தமிழ் இலக்கணத்தை எழுதினார்.அதன் பெயர் ”அகஸ்தியம்”.

குற்றாலத்தில் ஐந்து அருவிகள் இருக்கின்றன.

அருவிகளில் வழியும் தண்ணீர் மூலிகை குணம் கொண்டவை.

Continue reading
  2384 Hits
2384 Hits

Kongu Desam - interesting facts about Kongu naadu

Sakthi Foundation

KONGU DESAM - 1

 

  1. ‘’கொங்கு’’ என்றால் தேன் என்றும் மலைகள் என்றும் பெயர். மேற்குத்தொடர்ச்சி மலையின் கிழக்குப் பக்கம் நீலகிரி ஆனைமலைத் தொடர்களை ஒட்டிய பரந்த பூமி கொங்கு நாடு ஆனது.Salem, Darmapuri, Namakkal, Karur, Erode, Thirupur, Nilgris, Coimbatore districts comes under Kongu Naadu.
  1. ஈரோடு - காவிரியில் இருந்து பிரிந்து பாயும் ஈரமான ஓடை உள்ள வளமான பகுதியே ஈரோடு.சேரர்களின் பங்காளிகளான கொங்கர்களின் ஆதிகால ஊரின் கோட்டைப் பகுதியின் வடதிசைக் கொற்றவையான காளியே பெரிய மாரியம்மன்.ஊரின் அதிதேவதை கொங்காலம்மன் [கொற்றவை - காளி]
  1. கோயமுத்தூர் - பிற்காலச் சேரர்களின் கீழ் ஆண்ட கோவன் கிழான் உருவாக்கிய ஊரே கோவன் புத்தூர் - கோயமுத்தூர்.ஊரின் ப்ரதான காவல் தெய்வமே கோனியம்மன் [கோ - King - நீயே ஊரின் அரசி] - சுமார் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஊர் இது.
  1. காங்கேயம்– ‘’காங்கேய’’ என்பது முருகனின் வடமொழிப் பெயர்களில் ஒன்று.அதாவது கங்கையின் மகன் என்று அர்த்தம். சிவனின் நெற்றிக் கண்ணில் இருந்து தோன்றிய ஆறு அக்னிச்சுடர்களும் கங்கையில் சரவணப் பொய்கையில் ஆறு தாமரை மலர்களில் ஆறு குழந்தைகளாக வளர்ந்தன.அவையே ஆறுமுகமான ஸ்கந்தன். ஆறு முகங்களில் ஒன்றொன்றும் திண்டல், தீர்த்தகிரி, கதிற்றமலை, சென்னிமலை, சிவன் மலை மற்றும் அலகு மலைகளில் காங்கேயத்தைச் சுற்றிக் கோயில் கொண்டன.
  1. பெருந்துறை , கூனம்பட்டி - மாணிக்கவாசகரின் மாணவர்கள் சிவலிங்கம் ஸ்தாபித்து [கி.பி. 7] சைவ சமயத்தைப் பரப்பிய ஊர் கூனம்பட்டி.அதனருகில் மாணிக்கவாசகருக்கு மிகவும் உகந்த ஸ்தலமான பட்டுக்கோட்டை மாவட்டத் திருப்பெருந்துறையை நினைவு படுத்தும் வகையில் கொங்கு அரசன் உருவாகிய ஊரே நமது அருமை கொங்கு நாட்டுப் பெருந்துறை.கோட்டை முனி கோயில் சுமார் 500 ஆண்டுகளுக்கு முற்பட்டது.
  1. சங்க இலக்கியத்தில் கொங்கு ஊர்கள் சில - 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட மூன்றாம் தமிழ்ச்சங்க இலக்கியங்களில் பெருந்துறைக்கு அருகில் உள்ள பொன்முடி ஊரைச் சேர்ந்த பொன்முடிச் சாத்தனார் சில பாடல்களைப் பதிவு செய்துள்ளார்.மேலும் பூந்துறை, பெருந்துறை, கொடுமணல், சென்னிமலை, கொடுமுடி,படியூர் , பேரூர், தகடூர் [தர்மபுரி], வஞ்சிக்கருவூர் [கரூர்] ஊர்கள் ஆகிய குறிப்பிடப்பெறுகின்றன.
  1. திருச்செங்கோடு - செம்மையான பாறைகளால் ஆன கோடு - மலை, திருச்செங்கோடு. இயற்கைக் காரணப்பெயர்.தமிழகத்தின் மிக மிகப் பழங்கால முருகன் ஸ்தலங்களில் ஒன்றாக சிலப்பதிகாரம் கூறுகிறது.பாரத தேசத்தில் அர்த்தநாரி உருவம் கொண்ட ஒரே சிவ ஸ்தலம்.இங்குள்ள செங்கோட்டு வேலவர், சிவசக்தி வெண்பாஷான மருந்தால் ஆனவர்கள்.சம்பந்தர், அருணகிரி பாடிய ஸ்தலம். முத்துஸ்வாமி தீக்ஷிதர் ”அர்த்தநாரீஸ்வரம்” என்ற மிக அழகிய கீர்த்தனையை கி.பி 16ல் பாடிய ஸ்தலம். சமீபத்தில் வெளிவந்த ஒரு தமிழ் நாவல் சர்ச்சை மூலம் பாரதமே இவ்வூரை நோக்குகிறது.
  1. ஆனைமலை - அரசுக்கு உரிய மாந்தோப்பில் விளைந்து தானாக விழுந்த பழத்தை உண்ட தவறுக்கு யார் கூறியும் கேளாமல், நஷ்டஈடு தருவதையும் ஏற்காமல் ஒரு அந்தணப் பெண்ணைக் கொலை செய்தான் ஆனைமலைச் சிற்றரசன் நன்னன்.சங்கப்புலவர்கள் புறநானூற்றில் அவனைப் ”பெண் கொலைக் கொடும் நன்னன்” என்று பதித்துளர்.அப்பெண்ணே இன்று கொங்கு தேசத்தின் மேற்கு வன எல்லை மாசாண காளியான ஆனைமலை மாசாணி அம்மன். [ஸ்மசானம் - graveyard] வீர நடுகல் வழிபாட்டுக்கு மிகப்பழமையான ஒரு ஸ்தலம்.
  1. சென்னிமலை- சென்னி என்றால் ”மிக உயர்ந்த” என்று பொருள்.சோழரும் சேரரும் பட்டங்களாக இப்பெயரைக் கொள்வர்.கயிலை மலைக்கு நிகரான ஞானத்தைத் தரவல்லது இம்மலையில் வாழும் தமிழ்க்கடவுளின் அருள் என்பதால் பிற்காலச் சோழர்கள் சென்னிமலை, சென்னியங்கிரி என்று பெயரிட்டனர்.கொடி காத்த குமரனை ஈன்ற மஹாப் பெருமை கொண்ட கொங்கு தேசத்து ஊர்!
  1. திங்களூர் - திருநாவுக்கரர் அப்பரின் [7 A.D] ப்ரதான பக்தர் சோழநாட்டு அப்பூதி அடிகளின் sponsorship கொண்டு கொங்கு தேசத்தில் சமூஹப்பணிக்கு என அமைக்கப்பட்ட மையமே அப்பிச்சிமார் மடம்.அப்பூதி அடிகளின் ஊர் சோழ தேசத் திங்களூர்.அதன் பெயரிலேயே அம்மடத்தைக் கொண்டு மக்கள் அவருக்கு மரியதாதை செய்ய அமைத்த ஊரே கொங்கு தேசத்துத் திங்களூர். சமண சமயத்தின் மிக முக்கிய செயலகங்களில் ஒன்றாக இவ்வூர் விளங்கியுள்ளது.  ஒன்பதாம் சமண தீர்த்தங்கரர் புஷ்பதந்தருக்கு மிகச் சிறந்த கோயில் உள்ள ஊர் இதுவாகும்.பல கல்வெட்டுகளும் உள.
  1. திருமுருகன்பூண்டி - சூரனைக் கொன்ற முருகன் தன் தோஷம் தீர சிவனைப் பூஜித்த ஸ்தலமே அவினாசிக்கு அருகில் உள்ள திருமுருகன்பூண்டி.கொங்கு நாட்டின் சிற்பக் கலையை வளர்க்கும் ஊர்.சுந்தரர் [கி.பி 7ல்] தேவாரத்தில் பதிவு செய்த ஊர்.மன நிலை மருத்துவக் கூடம் இருந்ததன் ஆதாரங்கள் பிற்காலச் சோழர் கல்வெட்டின் மூலம் அறியலாம்.அவினாசியில் இருந்து 4 கி.மீ தொலைவில் உள்ளது. கொங்கு தேசத்தில் சைவ வழிபாட்டின் முக்கியமான ஏழு ஸ்தலங்களில் ஒன்று இவ்வூர்.
  1. SEENA PURAM [Perundurai] - 24.4 Kms from Erode.Kongu Nadu enriched Tamil language in many ways. This is the 10th A.D Jain shrine erected by poet Bhavanandhi [Jain monk] who wrote the most famous grammar - Nan nool. Jain school was established in the village and it is named as Jaina Puram later changed as Seena puram.Pride of Kongu Tamil....
  1. சிறுவாணித் தண்ணியப்போல்சிலுசிலுனுசிரிப்பிருக்கும்என்றவாலியின்சொல்லோவியத்திற்குக்காரணமானஉலகின்2ஆம்சுவையுள்ளநதிநீர்.கொங்குதேசத்தின்ஜீவநதிகளில்ஒன்று.வடதேசத்தில்மண்ணுக்குள்பாயும்கண்ணுத்தெரியாதபெருவாணிஆனசரஸ்வதிஆற்றின்பெயரைமாற்றிசிறுவாணிஎன்றுநம்முன்னோர்குறித்தஅறிவைஎன்னசொல்ல? சேரமண்ணும்கொங்குமண்ணும்நட்புகொள்ளும்friendship band river....
  1. Goodalur - The merging point of Chera kigdom, Kongu Desam and Mysore Kingdom in Western Ghats is being named as Goodalur. 140Kms from Coimbatore city. Cheran Chengutuvan crossed the ghats via Goodalur for his north expedition.

.

  1. INGUR - 6Kms from Perundurai is a very small village with rail station. But this place has given birth to the great commentator - ADIYAARKU NALLAAR [a Jain monk] in 10th century A.D whose commentary for SILAPPATHYKAARAM is considered to be the best till today.
  1. PAARIYUR - near Gopi was the ancient military training center for Mysore and Kongu warriors. The term ''PAARI'' refers to army. Badra Kali is the deity for war and victory. So the temple took prominence in that spot.Kongu and Mysore rulers had harmony and they have worked together in many aspects.
  1.  SATHYAMANGALAM in Kongu - Mysore border was one among the town adopted by Emperor Ashoka in B.C 275 where he established an animal husbandry and human clinic with the association of Kongu Chozhas.
  1. Technical terms about TAX - கொங்கு தேசத்தில் 1000 ஆண்டுகளுக்கு முன் இருந்த இறைபுரவு - land tax, உப்பாயம் - tax to sell salt, கடமை - income tax, ஊர் விநியோகம் - Festival tax, உகவை - tax for entertainments.[Stone inscriptions from Erode Eshwaran temple]
  1. KALINGARAYAN PALAYAM -KalingaRayan was an army general from Vellode in A.D.13 who joined with Pandiyas and titled as ''lingayya''.With the gold he got as gift he constructed the Kalingarayan canal. People respected him by naming a town near Bavani as Kalingarayan palayam.
  1. Padiyur [10 Km from Kangeyam] is famous for silk sarees today. But 2000 years ago this place was very famous for precious and semiprecious gems. Workshops of gem cutting and polishing existed here. Today also we can see glittering stones across the farms and lands. Pluni has mentioned about Greeks importing such gems from Padiyur in his documents.
  1. Annoor – Veera Ranjendra Chozha’s wife – royal queen’s name was Mallikesi. She has donated one kilogram of pure gold to Annoor Manneshwar temple for lighting the sacred lamps every day for the welfare of her citizens in Kongu Desam. [1206 - 1252 A.D]

 

Continue reading
  3219 Hits
3219 Hits

Yuan Chwang about Kanchipuram - diary records

யுவான் ஸ்வாங் காஞ்சிபுரத்தைப் பற்றி என்ன சொல்கிறார்?

கி.பி ஏழாம் நூற்றாண்டில் முதலாம் நரசிம்ம வர்ம பல்லவன் பல்லவ தேசத்தினை ஆளும் காலத்தில் சைனா யாத்ரீகர் யுவான் ஸ்வாங் காஞ்சிபுரத்துக்கு வருகை தந்தார்.அவரது பயணக்குறிப்புகள் இதோ....

”த லொ பி து தேசத்தின் தலைநகரம் கஞ் சிஹ் பு லொ [காஞ்சிபுரம்]

இது 30 லீ சுற்றளவு கொண்டது.

ஊரைச் சுற்றியுள்ள பகுதி மிகவும் செழிப்பாக உள்ளது.

Continue reading
  2145 Hits
2145 Hits

Valaiyaapathy - a great Tamil epic - edited version for students

Sakthi Foundation

வளையாபதி [ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று]

மாணவர்களுக்கு ஏற்ற வடிவில் எழுதப்பட்டது.

தமிழ் மொழியில் ஐம்பெரும் காப்பியங்கள் என்று புகழ் பெற்றவை சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி மற்றும் குண்டல கேசி ஆகும்.

இவற்றுள் முதன் மூன்று காப்பியங்களும் முழுமையாகக் கிடைத்துள்ளன.மற்ற இரண்டும் முழுமையாகக் கிடைக்கவில்லை.கிடைத்த சில பாடல்களின் விளக்கத்தையே கற்று வருகிறோம்.

Continue reading
  1973 Hits
1973 Hits

Under the seas of Kanyakumari - Then Madurai and Kapatapuram

Sakthi foundation

தென்மதுரையும் கபாடபுரமும்...

கன்யாகுமரிக்குக் கீழ் ஒரு மாநிலப் பரப்பு இருந்தது.அது தான் லெமூரியாக் கண்டம்.

அங்கு பாண்டியர்களின் முதல் தலைநகர் இருந்தது.அதன் பெயர் தென்மதுரை.

அங்கு தான் முதல் தமிழ்ச் சங்கம் இருந்தது.அகத்தியரைத் தலைவராக வைத்திருந்தனர்.

Continue reading
  2010 Hits
2010 Hits

History of Pallava dynasty - for students and common people

பல்லவர்களின் வரலாறு

[மாணவர்களுக்கு உரிய வகையில் சுருக்கி அமைக்கப்பட்டது]

சுமார் கி.பி 3 - கி.பி 9ஆம் நூற்றாண்டு வரை பல்லவர்கள் தென் பாரதத்தை ஆட்சி செய்த காலம் ஆகும்.

அகநானூறு இலக்கியத்தில் இரண்டு இளந்திரையர்கள் என்ற அரசர்கள் குறிப்பிடப்படுகிறார்கள்.

மூத்த திரையன் இன்றைய ஆந்திராவின் கூடூர் நகரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டான்.அடுத்தவன் காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு ஆண்டான்.

Continue reading
  2077 Hits
2077 Hits

Mudhumakkal Thaazhi - what is inside the unearthed vessel graves of dead?

Sakthi Foundation

Uni5 education - முதுமக்கள் தாழி

மிகப் பழங்காலத்தில் இறந்தவர்களை மிகப்பெரிய சுடுமண் தாழிகளில் இட்டு பூமிக்குள் புதைக்கும் வழக்கம் தமிழகத்தில் இருந்தது.

இத்தகைய பல தாழிகளை 1899-1904 ஆண்டுகளில் ஆங்கில வரலாற்றுத் தொல்லியல் புதைபொருள் ஆய்வாளர் திரு.அலெக்ஸேண்டர் டே அவர்கள் திருநெல்வேலிக்கருகில் தாமிரபரணி ஆற்றின் ஓரத்தில் ஆதிச்சநல்லூர் என்ற ஊரின்கண் அமைந்துள்ள ஆதி கால சுடுகாட்டுப் பகுதியில் கண்டுபிடித்தார்.

இதன் மூலம் பழந்தமிழக மக்களின் வாழ்க்கை, பண்பாடு, வரலாறு போன்றவற்றை அறிய முடிந்தது.தமிழகத்தின் பல பகுதிகளிலும் இத்தகைய தாழிகள் கிடைத்துள்ளன.

Continue reading
  1842 Hits
1842 Hits

Western travelers' documentation about Mahabalipuram

Sakthi oundation

மாமல்லபுரமும் மேலை நாட்டினரும்...

1582 A.D - கோச்ரோ பல்ஃபி

St.தமாஸ் மலையில் இருந்து 8லீ தூரம் பயணம் செய்து அதிகால மூன்று மணிக்கு இவ்வூரைப் படகு மூலம் அடைந்தோம். ”7 பகோடாஸ்” என்று இதை அழைக்கிறோம்.7 மிக அற்புதமான கற்கோயில்கள் உள்ளன.இவை அதிகம் உயரம் இல்லாத பாறைக்குன்றுகளைக் கொண்டே உருவானவைவற்றை மதிக்கம் வண்ணம் மூன்று முறை சல்யூட் செய்தோம்”

1700 A.D - நிகோலோ மனூசி

Continue reading
  1890 Hits
1890 Hits

Poet Dandi about Mahabalipuram

பல்லவர் காலத்தில் காஞ்சியில் வாழ்ந்த சிறந்த வடமொழிக் கவிகளில் ஒருவர் தண்டி.

இவர் அவந்தி சுந்தரி கதா என்ற வடமொழி காவியத்தை எழுதினார்.

அதில் மாமல்லபுரத்தைப் பற்றிய ஒரு முக்கிய குறிப்பு வருகிறது.

***

கடற்கரைக் கோயிலில் உள்ள பெருமாளே ஆழ்வார்களால் பாடப்பட்டவர் என்பதே பல ஆய்வுகள் சொல்லும் உண்மை ஆகும்.

Continue reading
  1932 Hits
1932 Hits

Mamallapuram or Mahabalipuram - a name research

Sakthi Foundation

மஹாபலிபுரம் - பெயர்க்காரணம் சரியா?

நீர்ப்பேர், மல்லை, கடல் மல்லை, மாமல்லை, மாமல்லபுரம், மல்ல பட்டிணம், மாமல்ல நகரம், மாவேலிபுரம், ஜனநாதபுரம், என்றெல்லாம் அழைக்கப்படும் மாமல்லபுரம் மஹாபலிபுரம் என்று கல்வெட்டுகளில் குறிப்பிடப்படவே இல்லை.

ஆனால் இன்று அனேக மக்களுக்கும் ”மஹாபலிபுரம்” என்றே பெயர் அறியப்படும் தன்மை உள்ளது.

இதற்கு விளக்கம் கேட்டனர் என் மாணவர்கள்.

Continue reading
  1963 Hits
1963 Hits

பல்லவ நாடு - Pallava Kingdom for students

Sakthi foundation

பல்லவ நாடு

தமிழகத்தின் வடக்குப் பகுதியைப் பழங்காலத்தில் தொண்டை நாடு என்று மக்கள் அழைத்தனர்.அப்பகுதியைத் ”தொண்டை மான்” என்ற சிறப்புப் பெயர் கொண்ட பல மன்னர்கள் ஆட்சி செய்தனர்.அவர்கள் காஞ்சிபுரத்தைத் தலைநகரமாகக் கொண்டு ஆண்டனர்.

சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டப் பகுதிகள் அக்காலத்துத் தொண்டை தேசம் ஆகும். காஞ்சி மரங்கள் நிறைந்த வனப்பகுதியைத் திருத்தி ஊரை அமைத்ததால் ’காஞ்சி’ என்ற பெயர் ஏற்பட்டது.

இவ்வூரைக் ‘’கச்சி’’ என்று மிகப் பழைய தமிழ் இலக்கியங்கள் அழைக்கும்.

Continue reading
  2856 Hits
2856 Hits

Tharangampadi - Birth places of Indian press and Indian protestant Christianity

Sakthi Foundation

தரங்கம்பாடி – Birth place of Indian press and Protestant Christianity in India

பாரத தேசத்தில் முதன்முதலில் அச்சில் ஏறிய மொழி எது?

தமிழ் தான்!

எங்கே அந்த அச்சுக்கூடம் அமைந்தது?

Continue reading
  2169 Hits
2169 Hits

18 steps of Ayyapan - Tamil version [UNI5 explanation]

Sakthi foundation

பொன்னு பதினெட்டாம் படி....

சபரி மலையில் 18 படிகளை ஏறிச் சென்றால், அதோ பொன் அம்பலத்துக்குள் ஐயன் ஐயப்பன் நெய் விளக்குகளின் ஒளியில் ஜொலிக்கிறார்.

கொஞ்சம் அவரைப் பார்ப்பதற்கு முன் வெளிவாசல் மேல்கூரையைப் பாருங்கள் - ’தத்வமஸி’ என்று எழுதி இருக்கிறதா?

அது தான் சபைமலைக்குச் செல்பவருக்கு வாழ்க்கையில் கிடைக்கப் போகும் மிக உயர்ந்த செல்வம்!

Continue reading
  2337 Hits
2337 Hits

Thiruvilayadal puranam - 20. Feeding sugar cane to stone elephant

20. Feeding Sugarcane to Stone Elephant

The Pandya who was ruling at the time came to know that a Siddhar had visited his kingdom and conducted a discourse. He was very surprised and eager to meet the enlightened one, use his powers.

So he sent his soldiers to escort the Siddhar. Will such an enlightened one oblige? Such people have neither fear nor desire and so he refused to visit the king in his palace.

What this means is that the mind clears only with intense practice, not by force. It also shows that pure minds do not seek worldly pleasures.

The next day was the first day of the Tamil month Thai, when the sun changes its direction. The people of Madurai celebrate Makara Sankranthi very beautifully. Sun symbolises awareness of the divine truth.

Continue reading
  2449 Hits
2449 Hits

Thiruvilayadal puranam - 19. All knowing Siddhar

19. The All-knowing Siddhar

‘Ellam Valla Siddhar’ sits peacefully with his fingers in chin mudra in the sanctum sanctorum to the right of Durga’s sanctum sanctorum near the abhisheka teertham.

He bestowed Sakthi Foundation with 12A 80G status

It is customary for devotees to offer flower cones when their prayers are answered. Sakthi Foundation too offered the flowers when we got 80G certification honestly and without much cost when we prayed to the Siddhar.

There is also a copper idol of the Siddhar near the deity. His naughty smile is so attractive!

Continue reading
  2861 Hits
2861 Hits

Joomla! Debug Console

Session

Profile Information

Memory Usage

Database Queries