Uni5 Community Blog

There is only one Truth and a single path to Truth, only views are different.

Mission of Sakthi Foundation is to unify everyone by helping to understand that their views are only different levels of expressions of one single concept (Energy). This unification or unity in diversity is Peace or love or happiness, which is established only by embracing our view with others view and contemplate why the views differ.

Please discuss all topics in this blog with the above intention. We can discuss here Atheism, all Religions, Spirituality, Science in connection to body, mind, intelligence, Awareness and Consciousness.

To achieve this we are giving you a template where you can identify your views and others view. This will guaranteed Unity, peace, love and happiness. With this Universal template, all difference of opinion between religions, science will melt away like heat melting all different ice cubes to pure water.

Five templates that will unify all our thoughts.
Check if our view is based on the knowledge we got from our
1. physical senses
2. Our personal strong likes and dislikes'
3. A logical pattern
4. connection to our Self
5. That is universal to all at times.

We will find that every view of us is at one of the five levels. The higher level is that which stays for longer and universal. This view will bring peace and happiness in our lives.

From temple to world stage – 2 [Article to celebrate Rukmini Devi Arundel and initiate the awareness]

Sakthi Foundation

From temple to world stage – 2 [Article to celebrate Rukmini Devi Arundel and initiate the awareness]

When festival processions happens in rural side of the state still we can see various folk arts performances in which women take a major role in Karagam, raja-rani dance, False wooden leg horse dance etc.

Still it is no doubt few women artist undergo unaccepted behavior with public and the art is being blamed for that and usually the artist community are looked with a wrong respect.

Two Tamil movies – Thillana Mohanambhal and Karagattakaran brought out the real respect for these artists.

Continue reading
  2742 Hits
2742 Hits

From temple to world stage – [Article about Rukmini Devi Arundel’s renaissance in dance with great awareness]

Sakthi Foundation

From temple to world stage – 1 [Article about Rukmini Devi Arundel’s renaissance in dance with great awareness]

When spirituality used music, dance and other fine arts as the bridge to connect the self with the supreme truth, temples welcomed people to dedicate them self for the promotion of arts and devotion to common man.

The above said idea was especially given to women. Women who could not lead a peaceful life at home, neglected woman, orphans, artists, spinsters can accept this path of art cum devotion at temple service.

Proper respect, recognition, care, food, clothing and shelter were provided to such women who came forward to serve the people through temples.

Continue reading
  2384 Hits
2384 Hits

Shyama Sasthrigal - ஸ்யாமா சாஸ்த்ரிகள்

Shyama Sasthrigal - ஸ்யாமா சாஸ்த்ரிகள்

ஒரு சமயம் பெரியதொரு கொள்ளைக்காரக் கூட்டம் காஞ்சிபுரத்தைச் சூறையாட வரும் போது, காஞ்சிபுர காமாக்ஷியின் உற்சவ விக்ரஹமான தங்க விக்ரஹ காமாக்ஷி ”பங்காரு காமாக்ஷி” காப்பாற்றப்பட வேண்டும் என்ற நிலையில் சில அர்ச்ச கூட்டத்தினர், அவ்விக்ரஹத்தை எடுத்துக் கொண்டு தஞ்சாவூருக்குத் தஞ்சம் புகுந்தனர்.

தஞ்சை மராட்டிய மன்னர்கள் அவ்விக்ரஹத்தை பத்திரப்படுத்த சங்கல்பம் செய்து கொண்டு கோயில் எழுப்பி அம்பிகையை ப்ரதிஷ்ட்டை செய்தனர்.சில தெலுங்கு அந்தணர்க் குடும்பங்களும் பூஜைக்கு அமர்த்தப்பட்டனர்.

அக்குடும்பப் பரம்பரையில் திருவாரூரில் பிறந்தவர் தான் ஸ்யாமா க்ருஷ்ணன் எனப்படும் ஸ்யாமா சாஸ்த்ரிகள். இவரது கீர்த்தனைகளில் ஸ்யாம க்ருஷ்ண என்பதே இவரது முத்திரை ஆகும்.இவரது அப்பா விஸ்வநாதன், தாய் - வெங்கலக்ஷ்மி அம்மையார். திருவாரூரில் இவரது வீடு கோயிலுக்கு மிக அருகிலேயே உள்ளது. இவர் 26.4.1762ஆம் ஆண்டு பிறந்தார். 6.3.1827ஆம் ஆண்டில் இறைவனடி சேர்ந்தார்.

ஆரம்ப காலத்தில் தன் தந்தையிடமே சங்கீதம் கற்ற இவர், தாய் வழி உறவுக்காரர் மூலம் உயர்நிலை சங்கீதப் பாடங்களைப் பிற்காலத்தில் கற்றார்.தமிழ், தெலுங்கு மற்றும் வடமொழிகளையும் கற்றார்.

Continue reading
  49 Hits
49 Hits

Sadha kaal Govindha Maarar

சதாகால கோவிந்த மாறர்


கோவிந்த மாறர் ஒரு மஹாஇசை மேதை. இவர் மூவாட்டுப்புழா என்ற ஊருக்கு அருகில் உள்ள ராமமங்கலத்தைச் சேர்ந்தவர்.இவர் செண்டை, உடுக்கு போன்ற கருவிகளை வாசிப்பவர்.மூட்டு வாத நோயால் இவருக்கு மிகவும் தொல்லை ஏற்பட்டது.அதன் பின் சுமார் ஆறு ஆண்டுக் காலம் ஹரிபாடு ராமஸ்வாமி பாகவதரிடம் வாய்ப்பாட்டுப் பயிற்சி பெற்று மிகவும் சிறந்த அழகிய இசையை வழங்கத் தன்னைத் தயார் செய்து கொண்டார்.ஏழு தந்திகள் கொண்ட விசித்ர தம்புராவை மீட்டியே பாடுவாராம்.

புனித ஸ்தல யாத்திரை மேற்கொண்ட மாறர் தமிழகத்தில் பல ஊர்களுக்கும் பயணம் செய்தார்.பல ஊர்களில் புகழ் பெற்ற இசை வடிவங்களைக் கற்றுக் கொண்டு வந்து ஸ்வாதித் திருநாள் முன் பாடினாராம்.குறிப்பாக ஸ்ரீத்யாகையரைச் சந்தித்த இவர், அவரது ஸ்ரீராம பக்தியை அடிக்கடி சபையில் எடுத்துக் கூறி அவரது கீர்த்தனைகளையும் உருகப் பாடுவது வழக்கம்.இவரைச் சந்தித்த வேளையில் தான் இவருக்கு மரியாதை செய்யும் வகையில் த்யாகையரும் ”எந்தரோ மஹானு” கீர்த்தனையை அருளினார்.வடிவேலுவுடன் மீண்டும் திருவையாற்றுக்குச் சென்று த்யாகையரை அழைக்க இவரே அனுப்பப்பட்டார்.

‘’சந்தன சர்ச்சித’’ எனத் தொடங்கும் அஷ்டபதியை இவர் மனம் உருகப் பாடக் கேட்ட த்யாகையர் ஆனந்தக்கண்ணீரால் அழுது ”எந்தரோ” கீர்த்தனையை அருளியுள்ளார்.எவ்வளவு கெஞ்சிக் கூத்தாடியும் அவர் திருவனந்தபுரம் வர சம்பதிக்கவில்லை.த்யாகையரின் பொருள் மீதான பற்றற்ற பக்தி மாறருக்கும் பாடமானது.எனவே அவரும் மஹாராஷ்ட்ராவில் பாண்டுரங்கன் முன் சதா பாடிக் களிக்கச் சென்று விட்டார், அனந்தபுரம் வரவே இல்லை.இதனால் ஸ்வாதித் திருநாள் மிகவும் வருந்தினார்.

Continue reading
  2230 Hits
2230 Hits

Tanjore Quartet - தஞ்சை நால்வர்

தஞ்சை நால்வர்

தஞ்சாவூர்

உயர்ந்த ராஜராஜேச்சுரம்

பெரிய சிவலிங்கம்

பெரிய நாயகி

Continue reading
  3097 Hits
3097 Hits

Tanjore Vadivelu and Maharaja Swathi Thirunal

[தஞ்சாவூர் நால்வர் கட்டுரை படித்திருந்தால் இது மேலும் தெளிவாகும்]

 தஞ்சாவூர் நால்வரில் வடிவேலுவின் இசை மற்றும் சதிர் நடனத் திறத்தினை வியந்து போற்றினார் திருவிதாங்கூர் அரசர் ஸ்ரீஸ்வாதித் திருநாள்.

அக்காலத்தில் அவருக்கு ரூபாய் நூறு மாதச் சம்பளமாக வழங்கப்பட்டதாம்.

இப்பணம் அரசவை அதிகாரிகளின் சம்பளத்தைவிட அதிகம் என்பதால் உள்ளூர பல மனக்கசப்புகள் எழுந்துள்ளன.

தன் அரசவைக்கு வரும் பல இசைக்கலைஞர்களின் திறமையையும் சோதிக்கும் பணியை இவருக்கு அரசன் பணித்தார்.

Continue reading
  2013 Hits
2013 Hits

Maharaja Swathi Thirunal and Tanjore Suganthavalli

தஞ்சாவூர் சுகந்தவல்லி - ஸ்வாதித் திருநாள் மஹாராஜாவின் கலைக் கனவுகளை நனவாக்கியவள்

 

பத்மநாபபுரம் அரண்மனைக் குறிப்புகள் இவளைப் பற்றி என்ன தான் சொல்கின்றன?

சுகந்தவல்லி

இவள் தஞ்சாவூரில் வாழ்ந்த புகழ் பெற்ற தாஸி ஆட்டக்காரி.

Continue reading
  2280 Hits
2280 Hits

Veenai Dhanammal [May 1868 - October 1938] - Saraswathy made Veena for this noble lady itseems?!!!

Veenai Dhanam ammal [May 1868 - October 1938]

Veenai has been created for Dhnam

Pappammal and Kamakshi ammal was mother - daughter devadasis in Tanjore court at the end of 18th century. They were well noted for their musical and Sadir dance skills.

Pappammal learned music from Shyama Sasthrigal's son Subbaraya Sasthrigal.

Kamakshi's daughter Sundarammal's daughter was Dhanam.

Continue reading
  3473 Hits
3473 Hits

Thyagarajar's Mohana raga krithi on his daughter's wedding day

Wedding day gift and Mohanam raga krithi

 

When I saw the Tanjore painting portrait of great composer - saint - Naadha bhramam Thyagarajar my eye spilled tears.

Walajapettai is 35 minutes travelling from Kanchipuram towards Vellore is stud with 350 years old house of the saint's disciple Venkata Rama Bahavathar.

He belongs to Sowrastrian weaving family who weaves sarees and still I can see few weavers.

Continue reading
  1997 Hits
1997 Hits

Why we call ''sangeetha mummoorthigal''? - Tamil article

சங்கீத மும்மூர்த்திகள் என்று ஏன் அழைக்கிறோம்?

சங்ககாலத்தில் மக்கள் இசையை மிகவும் விரும்பிப் பயன்படுத்தினர்.ஒரு நாளின் ஒவ்வொரு பொழுதுக்கும் குறிப்பிட்ட இசையைப் பாடினர், வாத்தியங்களில் இசைத்தனர்.

இயற்கையுடன் கூடிய தெய்வ வழிபாட்டிற்கும், சங்கத்தில் எழுதப்பட்டு மக்கள் முன் பாடப்படும் கவிதைகளுக்கும் முறையான பண் [ராகம்] தரப்பட்டது.

பல இசை நூல்கள் கிடைக்காமல் அழிந்து போய் உள்ளன.பரிபாடல் சங்க இலக்கியத்தின் ஒவ்வொரு பாடலும் முறையே இசையுடன் பாட வழிசெய்யப்பட்டது.

ஒவ்வொரு செய்யுள் வகையும் இசையுடன் கூடிய இலக்கணத்தைக் கொண்டு அமைந்தன.இசை நிறை அளபெடை என்ற இலக்கணக் குறிப்புத் தமிழ் மொழிக்கே உரியது ஆகும்.

Continue reading
  4005 Hits
4005 Hits

I saw the very first portrait of Thyagarajar and his idols....

Walajapettai Venkata Ramana Bahavathar’s home visit

Today is Ramanuja Jeyanthi [24.4.2015]

I got the previous birth punya to pass across his birth place Sriperumbuthur.

With the accompany of a Hanuman devotee Ganesh Babu I took by dreaming journey to Walajapetttai in Vellor district near Kanchipuram.

***

Continue reading
  1876 Hits
1876 Hits

Joomla! Debug Console

Session

Profile Information

Memory Usage

Database Queries