Elevated CRP Cure Testimony
அனைவருக்கும் வணக்கம்,
கடந்த மாதம் எனது மகனுக்கு கடுமையான காய்ச்சல் இருந்தது, காய்ச்சல் வந்த ஒன்பதாவது நாள், எனது மகனை மருத்துவமனையில் சேர்த்தோம். மருத்துவமனையில் சேர்த்த இரண்டாவது நாள், காய்ச்சல் குணமாகியது. ஆனால், CRP அளவு 51.1 mg/L இருந்தது, பொதுவாக அளவு <= 1 mg/L குறைவாக இருக்க வேண்டும்.
எனவே நான் ஐந்நிலையை தொடர்பு கொண்டு, எனது மகனின் CRP (C- Reactive Protein) அளவு அதிகரித்ததை பற்றிக் கூறினேன். ஐந்நிலை, உடலில் Inflammation அதிகரிப்பதற்கான காரணங்களை விளக்கியது.
மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு திரும்பிய பிறகு, ஐந்நிலையின் கீழ்கண்ட வழிமுறைகளை பின்பற்றினேன். (ஐந்நிலை, ஐந்து கூறுகளையும் பின்பற்ற வழியுறுத்தியது, கீழ்கண்டவற்றை உடனடியாக பின்பற்ற கூறியது)
சிகப்பு அரிசி கஞ்சி காலை உணவு
வாழைத்தண்டு சாறு
பீட்ரூட் கேரட் வைட்டமின் சி சாறு
பூண்டு சட்னி - இரவு உணவில்
மேற்கண்டவற்றை பின்பற்ற ஆரம்பித்த ஆறாவது நாளில் இரத்த சோதனை செய்ததில் CRP – 0.4 mg/L ஆக இருந்தது. இது மிகவும் சரியான அளவு ஆகும்.
ஐந்நிலை சக்தி அறக்கட்டளைக்கு எனது நன்றிகள்.
நாகேஸ்வரி (உண்மையான பெயர்),கலிபோர்னியா, செப்டம்பர் 2021.