Uni5 Community Blog
Uni5 Self Awareness
- Details
- Parent Category: Navarathri
- Category: Tamil Navarathri
- Hits: 3148
Sakthi foundation
நவராத்ரிப் பெருவிழா
நாம் தினமும் செல் ஃபோன் பயன்படுத்துகிறோம்.
சார்ஜ் தீரத் தீர அதை ரீ சார்ஜ் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது அல்லவா?
அது போலத் தான் நம் அன்றாடத் தேவைகளுக்கும், சந்தோஷ வாழ்வுக்கும் ப்ரபஞ்ச சக்தியாகிய பராசக்தியை [Cosmic energy] பயன்படுத்துகிறோம்.
சக்தியின் இயல்பு மாற்றம் ஆகும்.அதை யாரும் உருவாக்குவதும் இல்லை, இல்லாமல் செய்வதும் இல்லை.சக்தியானது ஒரு நிலையில் இருந்து அடுத்த நிலைக்கு மாறிய படியே இருக்கும்.
மின்சார சக்தி வீட்டில் வெளிச்சமாக, இசையாக மாறுகிறது அல்லவா அதுபோல்தான்.
கைப்பையில் இருக்கும் பணம் ஆசைப் பட்ட ஆடையாய் மாறுகிறது அல்லவா அதுபோல் தான்.
இப்ரஞ்ச சக்தியான பராசக்தியை, இதன் மாறும் இயல்பை வைத்துப் பெண்மையாக நம் முன்னோர்கள் உருவகம் செய்தனர், மதித்தனர், வழிபட்டனர்.
ஆக்கும் சக்தி, பாதுகாக்கும் சக்தி, மாற்றும் சக்தி என முப்பெரும் சக்திகளாக ஒரே சக்தி பகுக்கப்பட்டுள்ளது.
இதையே...
மஹா சரஸ்வதி - பூரண கல்வி, கலை அறிவு, ஞானம்
மஹாலக்ஷ்மி - பதினாறு பேறுகள்
மஹா துர்கை - நம்முள் ஏற்படும் விழிப்புணர்வு ஆகிய மூன்றாக சக்தி வழிபாடு குறிக்கிறது, பல்வேறு வடிவங்களில் உருவகம் செய்கிறது.
முப்பெரும் சக்திகளை வணங்குவதற்கு உரிய காலம் தான் ஆண்டு தோறும் வரும் புரட்டாசி மாத நவராத்ரி விழா.
முதல் மூன்று நாட்கள் துர்கையாக [பல வகை அம்மன்கள்], இரண்டாம் மூன்று நாட்கள் மஹாலக்ஷ்மியாக [அஷ்ட லக்ஷ்மிகள், பூமாதேவி], மூன்றாம் மூன்று நாட்கள் மஹாசரஸ்வதியாக, இறுதி நாளான பத்தாம் நாள் விஜயதசமி அன்று மஹாகாளியாக வணங்குகிறோம்.
அஷ்ட ஐஸ்வர்யங்களையும், பதினாறு பேறுகளையும் மனிதனுக்கு வாரி வழங்கும் சக்தியை ”கமலாத்மிகா” என்று கூறுவர்.அதையே தமிழகத்தில் கொங்கு தேசத்தில் கிராமத்து மக்கள் ”செல்லாண்டி” - செல்வம் மண்டிய அம்மன் [அதிகமாக செல்வம் மண்டிக் கிடக்கும் அம்மை] என்ற பெயரால் தோற்றத்தால் வணங்குவது வழக்கம்.
விஜயதசமி அன்று நமது படிப்பறிவையும் கலை அறிவையும் விழிப்புணர்வையும் ஆரம்பிக்கிறோம் மற்றும் மீண்டும் புதுப்பித்துக் கொள்கிறோம்.
ஒரே சூரியன் பல கண்ணாடித் துண்டுகளில் தனித்தனியாக ப்ரதிபலிப்பதைப் போல், ஒரே தெய்வீக சக்தி எல்லாப் பொருளிலும், உயிர்களிலும் நிறைந்துள்ள சமத்துவத்தைக் குறிப்பதே கொலு.
கொலு என்றால் அரசனின் கம்பீரமான தர்பார்.அன்னை மஹாசக்தி ஒன்பது நாட்களும் நமக்குள் கொலு அமர்கிறாள்.
நவராத்ரி விழாவைக் கொண்டாட சாதி, மதம் வேற்றுமை இல்லை.சக்தி அனைவருக்கும் பொதுவே! அனைவரையும் மதிக்க வேண்டும், அன்புடன் நடத்த வேண்டும், நம்மால் முடிந்த உதவிகளை யாவர்க்கும் செய்ய வேண்டும்.
அலைமகள் - கலைமகள் - மலைமகள் ஆகிய மூவரையும் செல்லாண்டி அம்மன் வடிவில் வணங்கினால் வேண்டியது எல்லாம் கிடைக்கும்.
ஸ்ரீராமன், கண்ணன், அர்ஜுனன், மஹாகவி காளிதாஸன், மஹாகவி பாரதி, கவிச்சக்ரவர்த்தி கம்பன், ஒட்டக்கூத்தர், காளமேகம், குமரகுருபரர் முதல் இக்கால இளையராஜா வரை அன்னையை வணங்கி வாழ்வில் வெற்றி வாகை சூடி உள்ளனர்.
நவராத்ரி காலத்தில் முப்பெரும் சக்திகளை முப்பெரும் தேவியராய் வணங்கி வாழ்வில் நிரந்தர மகிழ்ச்சியைப் பெற வாழ்த்துகிறோம்!
ஓம் சக்தி!
- Details
- Parent Category: Navarathri
- Category: Tamil Navarathri
- Hits: 3141
Sakthi Foundation
நமக்கு நாமே பகைவர்கள் தானே?
[Grade 8th live lesson, 8.10.2015]
நம்முள் இருக்கும் தீய எண்ணங்களையே அசுரர்களாகப் புராண இதிகாசங்கள் உருவகம் செய்கின்றன.
தீய எண்ணத்தால் தீய செயல்களும் அதன்பின் தீய விளைவுகளும் ஏற்படுகின்றன.
இவை எல்லாம் நம்முள் இருக்கும் அறியாமையினால் தான் ஏற்படுகின்றன.
அறியாமைக்கு எதிரி அறிவு.இந்த தீய எண்ணங்களுக்கும் பூரண அறிவுக்கும் இடையில் ஏற்படும் tug off war தான் தேவதைகளுக்கும் அசுரர்களுக்கும் ஏற்படும் போர்கள் என உருவகம் செய்யப் படுகின்றன.
ஏசு சொல்வதைப் போல் ஒரு மனிதனின் தீய எண்ணத்தைக் கண்டிக்க வேண்டுமே தவிர அவனை வெறுக்கக் கூடாது.
சம்ஹாரம் என்ற வடமொழிச் சொல் ”மாற்றம்” என்பதையும் குறிக்கும்.
அசுரத் தனம் நம்முள் மாறுவதே தேவி செய்யும் சம்ஹாரம் அல்லது வதம்.
தீய எண்ணங்களைத் தவிர்க்க நம் அறிவு சக்தி சதா போராடுகின்றது.அந்த அறிவு சக்தியே தேவி.
நவராத்ரியில் பல்வேறு அசுரர்களுடன் தேவி போராடுவதாகக் காட்டப் படுகின்றது.
மதுகைடபர், மகிஷாசுரன், தூம்ரலோசனன், சுக்ரீவன், சண்ட முண்டர்கள், ரக்த பீஜன், சும்ப நிசும்பர்கள், மூகாசுரன், தாருகன் போன்ற பல அசுர சக்திகளுக்கும் தேவிக்கும் இடையில் போர் நிகழ்கின்றது.
இவ்வசுர சக்திகள் நம்முள் இருக்கும் நம் பகைவர்கள்.
நமக்கு நாமே பகைவர்கள்!
இவர்கள் நம்முள் எவ்வகையில் தீய எண்ணங்களாக இருக்கிறார்கள்?
மது கைடபர்கள் - ”எல்லா விஷயங்களிலும் நான் சரியாகவே இருக்கிறேன், I am very perfect, no one can teach me, advice me, for me every thing is ok'' என்ற எண்ணம்.
தூம்ரலோசனன் - எப்போதும் எல்லோரையும் எல்லாச் செயல்களையும் குறை கூறித் தவறு கண்டு பிடிக்கும் குணம்.
சுக்ரீவன் - இவன் ராமாயண சுக்ரீவன் அல்ல. தீய செயல்கள் செய்பவர்களுக்கு ஊக்கமும் உற்சாகமும் உதவியும் செய்யும் தன்மை.
சும்ப நிசும்பர்கள் - தற்பெருமையுடன் தன்னிடம் உள்ள செல்வாக்கு, செல்வம் ஆகியவற்றைக் கொண்டு அனைவரையும் இகழ்ந்து இழிவாகப் பார்த்தல், அனைத்தையும் வாழ்க்கையில் கைக்கொள்ள வேண்டும் என்ற வெறித் தன்மை.
சண்ட முண்டர்கள் - மேற்கண்ட வெறித்தனம் வெற்றி பெறத் திட்டம் இடும் தீய அறிவு சக்தி.
மகிஷாசுரன் - நம்முள் இருக்கும் ஒட்டுமொத்த திமிர், ஆணவம், மமதை, அகங்காரம்.
மூகாசுரன் - எப்போதும் தீயதை பேசி அதை நிறைவேற்றும் தன்மை
ரக்த பீஜன் - தப்புக்கு மேல் தப்பு செய்யும் தன்மை. ஒரு தப்பை மறைக்க ஓராயிரம் தப்புகள் செய்யும் தன்மை.
நம்முள் இருக்கும் இப்பகைவர்களை அறிவாகிய சக்தியுடன் தான் எதிர் கொள்ள முடியும்.அதற்கே நவராத்ரி.
- Details
- Parent Category: Blog
- Category: Uni5 Self Awareness
- Hits: 3033
Sakthi Foundation
பாண்டிய தேசத்து செந்துரையாள்
நம்முள் இருக்கும் தீய எண்ணங்களை தெய்வத்தின் அருளால் அறிவுடன் நாம் மாற்றிக் கொள்ள முற்பட வேண்டும்.
அறிவுக்கும் தீய எண்ணத்துக்கும் இடையில் ஏற்படும் போராட்டத்தையே தெய்வத்துக்கும் அசுரர்களுக்கும் இடையில் நிகழும் போர்களாக நம் புராணங்கள் சித்தரிக்கின்றன.
”நான்” என்ற ஆணவத்தின், திமிரின், அகம்பாவத்தின் அடையாளமாக எருமைத் தலையுடன் உள்ள மகிசாசுரன் குறிக்கப் படுகிறான்.
மக்களின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு அன்னை பராசக்தி ஸ்ரீமஹாலக்ஷ்மி வடிவம் தாங்கி அவனை அழிக்கிறாள்.
அன்னை மகிசாசுரனை அழிக்க ஒவ்வொரு தெய்வமும் தங்கள் சக்தியை அளிக்கின்றனர்.
சமுதாயத்தில் உள்ள தீமையை அகற்ற அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்பதையே இது உணர்த்துகிறது.
அன்னை ஸ்ரீமஹாலக்ஷ்மி மகிசாசுரனை அழிக்கும் போது துர்கையாகிறாள்.
அந்த மஹாலக்ஷ்மியையே பாண்டிய நாட்டில் நம் செந்துரையில் முன்னோர்கள் காலம் காலமாக மக்களின் இயற்கையின் கால்நடைகளின் வளமான வளர்ச்சிக்காக வழிபட ஆலயம் அமைத்தனர்.
செந்துரை என்ற அழகிய தமிழ்ச் சொல்லுக்கு ”மஹாலக்ஷ்மி” என்று அர்த்தம்.
வாழ்க்கைக்குத் தேவையான எட்டு வகைச் செல்வங்களையும் அன்னை வாரி வழங்கும் ஊர் இது.
குறிப்பாக நம் ஊர் அன்னை மஹாலக்ஷ்மி மகிசாசுரனுடன் போருக்குச் செல்லும் போது தன்னுடன் வந்த பரிவார தெய்வங்களுடன் காட்சி தருகிறாள். இது பாரத தேசத்திலேயே எங்கும் இல்லாத சிறப்பு ஆகும்.
மூலஸ்தானத்தில் அன்னை வைஷ்ணவி கோலத்தில் சங்கு சக்கரம் அபய வரதம் ஏந்தி தாமரைபூவில் கம்பீரமாக அமர்ந்திருக்கிறாள்.
நவராத்ரிகாலத்திலும் பிற நாட்களிலும் அன்னையை வழிபட்டு, நம்முள் உள்ள தேவையில்லாத எண்ணங்களை விட்டுவிட்டு; எட்டு வகைச் செல்வங்களான அஷ்டலக்ஷ்மிகளின் அருளைப் பெறுவோமாகுக!
- Details
- Parent Category: Blog
- Category: Uni5 Self Awareness
- Hits: 3206
Sakthi Foundation
LAND OF MAKE – UP – KULASEKARA PATTINAM
Kulasekara Pattinam is an ancient coastal town in south Tamil Nadu near Thiruchendhur.
This town is the abode of Devi Muthaaraman [Barda Kali] with Shiva in name of Gnaana Muktheeswarar.
This town is very famous for the 10 days Dasaraa festival.
On the 10th day evening Devi performs the Mahishaasra vadham and 1000s of devotees take part in this grand occasion.
But what makes this town as a very unique place?
Devotees who pray for personal wishes offer their gratitude to the cosmic energy by changing their physical appearance into various forms from a monkey, bear, leaders, politicians, beggars, all Gods and Goddess forms with perfect makeup - costume.
Very deep understanding of vedic lesson has been observed in this town from past centuries.
The make-up and costume of a particular character makes the devotee to connect his awareness to that character in reality and feels his self and that real character are same and by which he realizes the ''oneness of all'' which is advaitha.
Especially by having make up like national leaders they shift to the awareness of selfless service and by having the costume make up of Devathas they still reach the higher state of awareness and offer the prayers.
One of my auto waala friend in Madras from Kulasekara pattinam says, ''It is very auspicious to make up as Mahaa Kali. KKali is the highest state of awareness and energy. A devotee must undergo 41 or 48 days firm viratham for Kali make up. When a devotee wears that immediately till he or she removes they will be in the state of trans and awareness and bless people. My brother takes Kali make up every year.''
Ancient Tamil epic Silapathikaaram describes various make up forms used in various classical and folk dances. Even while performing rituals to a deity the priest and the devotees have took the make-up and costume.
When Durga is being celebrated by hunters in midst of forest they decorated a girl with perfect costume and make up which made her to Trans to the awareness of Durga [Vettuwa vari - Silapathikaaram]
It is easy to understand in Uni5 way that Maha Kali is the eternal energy and when we wish to realize and self-experience that we must transform from many negative and unwanted qualities by viratham. The costume has its own impact physically and our Vedic tradition gives much importance to decoration, make up, costumes, jewels in temples.
If you want to see this festival we can depend on You tube videos and a Tamil film called ''Kannaathaal'' in which the introduction song shows the festival.
In our nation every action has a meaning. It various but aims the same. It is to know the TRUTH within us.
Kulasekara pattinam established by later Pandiya Kulasekaran is one among such place to make a man to self-experience the TRUTH.
In this 2015 Navarathry we offer our humble prayers to Devi Muthaaramman and Gnaana Muktheeswarar for everyone.
With regards.,
Dr.Madeswaran.
Madras, 17.10.2015
- Details
- Parent Category: Blog
- Category: Uni5 Self Awareness
- Hits: 3836
Maha Kali sthothram
1. Praak they hastho yahaa hum thava charana yugam naachritho naachritho ahum
Dhey naathyaa keerthi vargai jada raja dhahanai paarthiya maano balishtai
Kshipthvaa janmaanthraath na buna riha pavithaa kvaachraya kvaa bi sayvaa
kshanthvayo mau abaraatha prakaditha vadhanay Kaama roopay karaa lay.
ப்ராக்தே ஹஸ்த்தோ யதாஹம் தவ சரண யுகம் நாச்ரிதோ நாச்ரிதோ அஹம்
தேனாத்யா கீர்த்தி வர்க்கை ஜடரஜ தஹணை: பார்த்யமானோ பலிஷ்ட்டை:
க்ஷிப்த்வா ஜன்மாந்தராத் ந புன ரிஹ பவிதா க்வாச்ரய: க்வா பி ஸேவா
க்ஷந்தவ்யோ மே அபராத: ப்ரகடித வதனே காம ரூபே கராளே!
2. Baalye Baalaa pilaabai jadi tha jada madhi paala leelaa prasaktho
na thvaam jaa naami maatha: kali kalusha haraam boga moksha pradhaathreem
naa saa ray naiva poojaa nasa yajana kadhaa na smruthir naiva sayvaa
kshanthavyo may abaraadha prakaditha vadhanay Kaama roopay karaa lay.
பால்யே பாலா பிலாபை ஜடி தஜ ஜட மதி: பால லீலா ப்ரஸக்தோ
ந த்வாம் ஜானாமி மாத: கலி கலுஷ ஹராம் போக மோக்ஷ ப்ரதாத்ரீம்
நாசாரே நைவ பூஜா நச யஜன கதா ந ஸ்ம்ருதிர் நைவ ஸேவா
க்ஷந்தவ்யோ மே அபராத: ப்ரகடித வதனே காம ரூபே கராளே!
3. Praaptho ahum yow vanajcheth visha dhara sath ru sai indhriyai dhshta gaathro
nashta prajna sthree para dhana haranay sarvadhaa saabi laaskaha:
thvath paadhaam boja yukmam kshana mabi manasaa na smrudhohum kadhaabi
kshanthavyo may abaraadha prakaditha vadhanay Kaama roopay karaa lay.
ப்ராப்தோ அஹம் யெள வனஞ்சேத் விஷ தர ஸத்ருசை இந்த்ரியை தஷ்ட காத்ரோ
நஷ்ட ப்ரஜ்ஞ ஸ்த்ரீ பர தன ஹரணே ஸர்வதா ஸாபிலாஷ
த்வத் பாதாம் போஜ யுக்மம் க்ஷணமபி மனஸா ந ஸ்ம்ருதோஹம் கதாபி
க்ஷந்தவ்யோ மே அபராத: ப்ரகடித வதனே காம ரூபே கராளே!
4. Proudobikshaabi laakshai sudha thu hithru kalathraartha man naadhi sayshta
kvapraapsye kuthra yaameedhi anu dhinam ani chan chinthayaa bakna dheha
no dhe dyaayan nachaasthaa nasa bajana vidhi naama sangeerthanam vaa
kshanthavyo may abaraadha prakaditha vadhanay Kaama roopay karaa lay.
ப்ரெளடோ பிக்ஷாபி லாஷு ஸுத து ஹித்ரு களத்ரார்த்த மன்னாதி சேஷ்ட:
க்வப்ராப்ஸ்யே குத்ர யாமீதி அனுதினம் அனிசஞ்சிந்தயா பக்ன தேஹ:
நோதே த்யானன் நசாஸ்த்தா நச பஜன விதி: நாம சங்கீர்த்தனம் வா
க்ஷந்தவ்யோ மே அபராத: ப்ரகடித வதனே காம ரூபே கராளே!
5. Vruth thath way buddhi heena krucha viva cha dhanu chvaasa gaasaa dhisaarai
karmaa narho akshi heena prakalitha dasana kshooth bi baasaa bi bhootha
pachchaath thaa bay na dhaktho marana manu dhinam dhyeya maathram nasaan yath
kshanthavyo may abaraadha prakaditha vadhanay Kaama roopay karaa lay.
வ்ருத் தத்வே புத்தி ஹீன: த்ருச விவச தனு: ச்வாஸ காஸா திஸாரை
கர்மா நர்ஹோ அக்ஷி ஹீன: ப்ரகலித தசன: க்ஷுத் பிபாஸா பிபூத:
பச்சாத் தாபேன தக்தோ மரண மனுதினம் த்யேய மாத்ரம் நசான்யத்
க்ஷந்தவ்யோ மே அபராத: ப்ரகடித வதனே காம ரூபே கராளே!
6. Kruthvaa snaanam dhinaa thalak vasi thabi salilam no krutham naiva pushpam
they nai waydhyaadhi kam cha kvachithabi na krutham naabi baavo na bakthy
na nyaaso naiva pooja na cha guna kathanam naabi chaarchaa kruthaa they
kshanthavyo may abaraadha prakaditha vadhanay Kaama roopay karaa lay.
க்ருத்வா ஸ்நானம் தினா தளக்வசிதபி ஸலிலம் நோக் க்ருதம் நைவ புஷ்பம்
தே நைவேத்யாதி கம் ச க்வசிதபி ந க்ருதம் நாபி பாவோ ந பக்தி:
ந ந்யாஸோ நைவ பூஜா ந ச குண கதனம் நாபி சார்ச்சா க்ருதா தே
க்ஷந்தவ்யோ மே அபராத: ப்ரகடித வதனே காம ரூபே கராளே!
7. Jaanaami thvaam nachaahum bava baya haraneem sarva sidhi pradhaathreem
nithyaantho dhayaatyaam thridhaya guna mayeem nithya sudhdhodha yaat yaam
mithyaa karmaa bilaashai anu dhinam abi peetitho dhuka sangai
kshanthavyo may abaraadha prakaditha vadhanay Kaama roopay karaa lay.
ஜானாமி த்வாம் நசாஹம் பவபய ஹரணீம் சர்வ ஸித்தி ப்ரதாத்ரீம்
நித்யானந்தோ தயாட்யாம் த்ரிதய குணமயீம் நித்ய சுத்தோத யாட்யாம்
மித்யா கர்மா பிலாக்ஷை அனுதினமபித: பீடிதோ துக்க ஸங்க்கை
க்ஷந்தவ்யோ மே அபராத: ப்ரகடித வதனே காம ரூபே கராளே!
8. Kaalaa praam shyaamalaangeem vikatha sikuraam katka mundaabi raamam
thraasathraa nayshta thaathreem gunaba gana siro maalineem dheerka naythraam
samsaara syaika saaraam pava janana haraam bavai dho baavanaabi
kshanthavyo may abaraadha prakaditha vadhanay Kaama roopay karaa lay.
காலா ப்ராம் ச்யாமளாங்கீம் விகதசிகுராம் கட்க முண்டாபிராமம்
த்ரா ஸத் ராணேஷ்ட தாத்ரீம் குணப கண சிரோ மாலினீம் தீர்க்க நேத்ராம்
ஸம்ஸார ஸ்யைக ஸாராம் பவ ஜனன ஹராம் பாவி தோ பாவனாபி:
க்ஷந்தவ்யோ மே அபராத: ப்ரகடித வதனே காம ரூபே கராளே!
9. Bhramaa Vishnu thadheysa parinamathi sadhaa thvath padhaam boja yukmam
baagyaa baavaath nasaahum bava janani bavath paadha yukmam bajaami
nithyam loba pralobai krutha vasa mathy kaamuka thvaam prayaasay
kshanthavyo may abaraadha prakaditha vadhanay Kaama roopay karaa lay.
ப்ரஹ்மா விஷ்ணு ததேச: பரிணமதி ஸதா த்வத் பதாம் போஜ யுக்மம்
பாக்யா பாவாத் நசாஹம் பவ ஜனனி பவத் பாத யுக்மம் பஜாமி
நித்யம் லோப ப்ரலோபை க்ருதவச மதி: காமுக: த்வாம் ப்ரயாசே
க்ஷந்தவ்யோ மே அபராத: ப்ரகடித வதனே காம ரூபே கராளே!
10. Raagath way shai pramath tha kalusha yudha dhanu kaamanaa boga luptha
kaaryaa kaarya vichaaree kula madhi rahitha kow lasangkkair we heena
kvadhyaana nanthe kvaachaarya kvacha manu jaban naiva kinchith grudhohum
kshanthavyo may abaraadha prakaditha vadhanay Kaama roopay karaa lay.
ராகத்வேஷை ப்ரமத்த கலுஷ யுத தனு காமனா போகலுப்த
கார்யா கார்ய விசாரீ குல மதிரஹித கெளல ஸங்க்கைர் விஹீன
க்வத்யானந்தே க்வசார்சா க்வச மனு ஜபன் நைவ கிஞ்சித் க்ருதோஹம்
க்ஷந்தவ்யோ மே அபராத: ப்ரகடித வதனே காம ரூபே கராளே!
11. Roghee dhuhkee dharithra paravasa krupaana baamsula paapa chedhaa
nithraa lasya prasaktha su jadara paranay vyaakula kpithaathmaa
kim they poojaa vidhaanam thvaye kvacha numathi kvaanu raaga kvachaasthaa
kshanthavyo may abaraadha prakaditha vadhanay Kaama roopay karaa lay.
ரோகீ துக்கீ பரவச க்ருபண: பாம்சுல பாப சேதா
நித்ராலஸ்ய ப்ரஸக்த ஸுஜடர பரணே வ்யாகுல க்பிதாத்மா
கிம் தே பூஜா விதானம் த்வயி க்வச நுமதி க்வானுராக க்வசாஸ்த்தா
க்ஷந்தவ்யோ மே அபராத ப்ரகடித வதனே காம ரூபே கராளே.
12. Mithyaavyaa moha raagai pari vrutha manasa klaysa sankkaan vidhasya
kshun nithrow gaan vidhasya smarana vira hina paapa karma pravruthey
dhaarithree yasya kva dharma kvacha janani ruchi kvasththi dhis saadhu sankkai
kshanthavyo may abaraadha prakaditha vadhanay Kaama roopay karaa lay.
மித்யாவ்யா மோஹ ராகை பரிவ்ருத மனஸ க்லேச ஸங்க்கான் விதஸ்ய
க்ஷுன் நித்ரெள கான் விதஸ்ய ஸ்மரண விரஹிண பாப கர்ம ப்ரவ்ருத்தே
தாரித்ரீயஸ்ய க்வதர்ம க்வச ஜனனி ருசி க்வஸ்த்தி திஸ் ஸாது ஸங்க்கை
க்ஷந்தவ்யோ மே அபராத ப்ரகடித வதனே காம ரூபே கராளே.
13. Maadhasthaa dhasya dhehaath janani jada raga samsthitha thvath vachehum
thvam harthraa kaaryithree karana guna mayee karma haythu swaroopa
thvam budhich sidha samsthaabi ahamadhi bavathee sarva may dhath kshamasva
kshanthavyo may abaraadha prakaditha vadhanay Kaama roopay karaa lay.
மாதஸ்தா தஸ்ய தேஹாத் ஜனனி ஜடரக ஸம்ஸ்த்தித த்வத் வசேஹம்
த்வம் ஹர்த்ரா காரயித்ரீ கரண குணமயீ கர்ம ஹேது ஸ்வரூபா
த்வம் புத்திச் சித்த ஸம்ஸ்தாபி அஹமதி பவதீ ஸர்வ மேதத் க்ஷமஸ்வ
க்ஷந்தவ்யோ மே அபராத ப்ரகடித வதனே காம ரூபே கராளே.
14. Thvam Bhoomi thvam jalam cha thavamasi hutha vaha thvam jagath vaayu roopa
thvam saagaasam manam cha prakrudhi rasi mahath boopvikaa poorva poorvaa
aathmaa thvam saasi maadha paramasi bavathee tvath param naiva kinchith
kshanthavyo may abaraadha prakaditha vadhanay Kaama roopay karaa lay.
த்வம் பூமி த்வம் ஜலம் ச த்வமஸி ஹுத வஹ த்வம் ஜகத் வாயு ரூபா
த்வம் சாகாசம் மனம் ச ப்ரக்ருதிரஸி மஹத் பூர்விகா பூர்வ பூர்வா
ஆத்மா த்வம் சாஸி மாத பரமஸி பவதீ த்வத் பரம் நைவ கிஞ்சித்
க்ஷந்தவ்யோ மே அபராத ப்ரகடித வதனே காம ரூபே கராளே.
15. Thvam Kaalee thvam cha Thaaraa thavmasi Giri sudhaa sundharee bairavee thvam
thvam Durgaach Chinna masthaa thvamasi cha bhuvanaa thvam he Lakshmee Shivaa thvam
Dhoomaa Maathanginee thvam thathmasi cha Bagalaa mangalaadhi thva vaakyaa
kshanthavyo may abaraadha prakaditha vadhanay Kaama roopay karaa lay.
த்வம் காளீ த்வம் ச தாரா த்வமஸி கிரி ஸுதா சுந்தரீ பைரவீ த்வம்
த்வம் துர்காச் சின்னமஸ்தா த்வமஸி ச புவனா த்வம் ஹி லக்ஷ்மீ சிவா த்வம்
தூமா மாதங்கினீ த்வம் தத்மஸி ச பகளா மங்கலாதி ஸ்தவாக்யா
க்ஷந்தவ்யோ மே அபராத ப்ரகடித வதனே காம ரூபே கராளே.
16. Sthoth ray naa nay na Deveem parinamathy jano ya sadhaa bakthy yuktho
dhush kruth yaa Durga sangkam paridharathi sadham vignadhaa naasa may dhi
naadhir vyaadhi kadhaa chith bavathy yadhi buna sarvadhaa saa paraadha
sarvam thath kaama roopay three bhuvana janani kshaa maye puthra puthyaa.
ஸ்தோத்ரேணானேன தேவீம் பரிணமதி ஜனோ ய ஸதா பக்தி யுக்தோ
துஷ் க்ருத் யா துர்க்க ஸங்க்கம் பரிதரதி சதம் விக்னதா நாச மேதி
நாதிர் வ்யாதி கதாசித் பவதி யதி புன ஸர்வதா ஸா பராத:
ஸர்வம் தத் காம ரூபே த்ரிபுவன ஜனனி க்ஷாமயே புத்ர புத்யா
17. jgnaadha vakthaa kavee so bavathy dhana pathy dhaana seelo dhayaathmaa
ni paabee nishkalanghee kulapathee kuchala sathya vaak dhaarmi kach cha
nithyaanandho dhayaatya pasu gana vimuka sath padhaa saara seela
samsaaraathim sugayna pradharathy Girijaa paadha yukmaa valambaath.
ஜ்ஞாத வக்தா கவீசோ பவதி தனபதி: தான சீலோ தயாத்மா
நிபாபீ நிஷ்கலங்கீ குலபதீ குசல: ஸத்ய வாக் தார்மி கச்ச
நித்யானந்தோ தயாட்ய பசு கண விமுக: ஸத்பதா சார சீல:
ஸம்ஸாராப்தீம் ஸுகேன ப்ரதரதி கிரிஜா பாதயுக்மா வலம்பாத்.
- Details
- Parent Category: Blog
- Category: Uni5 Self Awareness
- Hits: 3090
Thaaraa Devi sthothram
1. Gora roopay Mahaa maaray sarva sathru vasankaree
baktheypyo varadhey Devee dhraahi maam charanaa gatham
கோர ரூபே மஹாமாரே சர்வ சத்ரு வசங்கரீ
பக்தேப்யோ வரதே தேவீ த்ராஹி மாம் சரணாகதம்.
2. suraa suraachithey Devi sidha gandharva say we they
jaat ya baapaharay Devi dhraahi maam charanaa gatham
சுரா சுரார்சிதே தேவி சித்த கந்தர்வ சேவிதே
ஜாட்யா பஹரே தேவி த்ராஹி மாம் சரணாகதம்.
3. Jadaa juda samaayukathey lola jihvaanu kaareni
dhrutha buthi karay Devi dhraahi maam charanaa gatham.
ஜடா ஜுட ஸமாயுக்தே லோல ஜிஹ்வானு காரிணி
த்ருத புத்தி கரே தேவி த்ராஹி மாம் சரணாகதம்.
4. Sowmya roopay gora roopay chanda roopay namosthuthe
srushti roopay namasdhubyam dhraahi maam charanaa gatham.
செளம்ய ரூபே கோர ரூபே சண்ட ரூபே நமோஸ்துதே
த்ருத புத்தி கரே தேவி த்ராஹி மாம் சரணாகதம்.
5. Jadaa naam jada dhaam hamsi bakthaanaam baktha vathsa lay
muuda thaa hara may Devi dhraahi maam charanaa gatham.
ஜடானாம் ஜடதாம் ஹம்ஸி பக்தானாம் பக்த வத்ஸலே
மூடதா ஹர மே தேவி த்ராஹி மாம் சரணாகதம்.
6. Hoom hoonkaara maye Devi bali homa priye namaha
ugra Thaaray namasdubyam dhraahi maam charanaa gatham.
ஹூம் ஹூங்கார மயே தேவி பலி ஹோம ப்ரியே நம:
உக்ர தாரே நமஸ்துப்யம் த்ராஹி மாம் சரணாகதம்.
7. Ashtam yaam cha chathur dasyaam navam yaam saiga maanasa
shan maasai sidhi maapnodhi naathra kaaryaa vichaaranaa
அஷ்டம் யாம் ச சதுர் தச்யாம் நவம்யாம் சைக மானஸ:
ஷண் மாஸை ஸித்தி மாப்னோதி நாத்ர கார்யா விசாரணா
8. Budhir dehi yaso dehi kavithvam dehi dehi may
kubudhim hara may Devi dhraahi maam charanaa gatham.
புத்திர் தேஹி யசோ தேஹி கவித்வம் தேஹி தேஹி மே
குபுத்திம் ஹர மே தேவி த்ராஹி மாம் சரணாகதம்.
9. Indhraadhi dhivishath vrundha vandhithey karunaa mayi
Thaaray thaaraa naadhasye dhraahi maam charanaa gatham.
இந்த்ராதி திவிஷத் வ்ருந்த வந்திதே கருணாமயி
தாரே தாரா நாதாஸ்யே த்ராஹி மாம் சரணாகதம்.
10. Mokshaarthee lapathey Moksham dhannaarthee dhana maapnu yaath
vidhyaarthee lapathey vidhyaam darga vyaagarana aadhikaam.
மோக்ஷார்த்தீ லபதே மோக்ஷம் தனார்த்தீ தனமாப்னுயாத்
வித்யார்த்தீ பலதே வித்யாம் தர்க வ்யாகரணாதிகாம்.
11. Etham shothram padayth yasthu satha dham lapadhey nara
dhasya sathru kshayam yaadhi mahaa pragnaa cha jaayathe
இதம் ஸ்தோத்ரம் படேத்யஸ்து சததம் லபதே நர:
தஸ்ய சத்ரு: க்ஷயம் யாதி மஹாப்ரக்ஞா ச ஜாயதே
12. Peetaayaam vaabi sankraamay japye dhonay thadhaa baye
ya etham padathi sthothram subham dhasya na samsaya:
பீடாயாம் வாபி சந்த்ராமே ஜப்யே தோனே ததா பயே
ய இதம் படதி ஸ்தோத்ரம் சுபம் தஸ்ய ந சம்சய:
13. Sthothray naa nay na dewaysi sthuthvaa Deveem Sureshwareem
Sarvaan kaamaana vaapnodhi sarva vidhyaani dhir pathey
ஸ்தோத்ரேணானேன தேவேசி ஸ்துத்வா தேவீம் ஸுரேஸ்வரீம்
ஸர்வான் காமான வாப்னோதி ஸர்வ வித்யானி திர் பவேத்.
14. Ethi they gathi tham thviyam sthothram saarasya vathapratham
asmaath paradharam naasthi sthothram thanthray Maheshwari.
இதி தே கதிதம் த்வியம் ஸ்தோத்ரம் ஸாரஸ்வதப்ரதம்
அஸ்மாத் பரதரம் நாஸ்தி ஸ்தோத்ரம் தந்த்ரே மஹேஸ்வரி.
- Details
- Parent Category: Blog
- Category: Uni5 Self Awareness
- Hits: 3303
Thripura sundari sthothram: [Mahaa sodasi sthothram]
1. Kalyana vrushtibi eva amrutha poorithaabi
laxmee swayam varana mangala dheepikaabi
say waa bi Amba thava paadha saroja moolay
naagaari kim manasi bakthy madhaam janaa naam.
கல்யாண வ்ருஷ்டிபி: இவ அம்ருத பூரிதாம்
லக்ஷ்மீ ஸ்வயம் வரண மங்கல தீபிகாபி:
சேவாபி: அம்ப தவ பாத ஸரோஜ மூலே
நாகாரி கிம்மனஸி பக்தி மதாம் ஜனானாம்.
2. Yedhaa vath yeva jananai spru haneeyam aasthey
thvath vantha nay shu salilastha saroja naythray
saa nithyam udhyath arunaa buja sodharasya
thvath vigra hasya sudhayaa parayaa pludsya
ஏதாவத் ஏவ ஜனனி ஸ்ப்ருஹணீயம் ஆஸ்தே
த்வத் வந்தனேஷு ஸலிலஸ்த்த ஸரோஜ நேத்ரே
ஸாநித்யம் உத்யத் அருணாம் புஜ ஸோதரஸ்ய
த்வத் விக்ர ஹஸ்ய ஸுதயா பரயா ப்லுதஸ்ய.
3. Eeshath prabaava kalushaa gathi naama sandhi
Bhramaa dhaya prathi dhinam pralayaabi bhoothaa
yeka sa yeva janani sthira siddhi aasthey
ya paadhayo thava sakruth pranadhim karodhi
ஈஷத் ப்ரபாவ கலுஷா: கதி நாம ஸந்தி
ப்ரஹ் மாதய: ப்ரதி தினம் ப்ரலயாபி பூதா:
ஏக: ஸ ஏவ ஜனனி ஸ்திர ஸித்தி: ஆஸ்தே
ய: பாதயோ தவ ஸக்ருத் ப்ரணதிம் கரோதி
4. Lapthvaa sakruth thripurasundhari thaava keenam
kaarunya ganthavathi kaanthi param kadhaaksham
gandharppa baava subagaa dhvayi bakthy baaja
sam mohayanthi dharuneem bhuvanathra ye abi
லப்த்வா ஸக்ருத் த்ரிபுரசுந்தரி தாவகீனம்
காருண்ய கந்தவதி காந்திபரம் கடாக்ஷம்
கந்தர்ப்ப பாவ ஸுபகா: த்வயி பக்தி பாஜ
சம்மோஹயந்தி தருணீம் புவனத்ரயே அபி
5. Hreem kaaram yeva thava naama krunanthi ye vaa
maadha: three kona nilaye thripuray thri naythray
thvath sam smrudhou ya padaabi bavam vihaaya
dhivyanthi nandhana vanay saha loga paalai
ஹ்ரீம் காரம் ஏவ தவ நாம க்ருணந்தி யே வா
மாத: த்ரிகோண நிலயே த்ரிபுரே த்ரிநேத்ரே
த்வத் ஸம் ஸ்ம்ருதெள யம படாபி பவம் விஹாய
திவ்யந்தி நந்தன வனே ஸஹ லோக பாலை:
6. Hanthu puraa madhi kalath paripoorna maana
kroora katham na pavithaa kara lasya wayga
na aachvaasanaaya yadhi maadhari thandha vaarthey
dhey hasya sach vath amruthaa plutha seethalasya.
ஹந்து புராமதி கலத் பரிபூர்ணமான:
க்ரூர: கதம் ந பவிதா கரலஸ்ய வேக:
ந ஆச்வாஸனாய யதி மாதரி தந்த வார்த்தே
தேஹஸ்ய சச்வத் அம்ருதா ப்லுத சீதளஸ்ய.
7. Sarvanga thaam sadhasi vaakpaduthaam prasoodhey
Devi thvath ankri sarasee ruhayo pranaama
kimsa spuran mukudam ujvalam aadha pathram
thway saama ray sa mahadheem vasudhaam thadhaadhi
ஸர்வஞ்ஞதாம் ஸதஸி வாக்படுதாம் ப்ரஸூதே
தேவி த்வத் அங்க்ரி ஸரஸீ ருஹயோ: ப்ரணாம:
கிம்ச ஸ்புரன் முகுடம் உஜ்வலம் ஆதபத்ரம்
த்வேசாமரேச மஹதீம் வஸுதாம் ததாதி.
8. Kalpadhrumai abi madha pradhi paadha nay shu
kaarunya vaaridhibi Amba bavath kadaakshai
Aalogaya Thripurasundhari maam anaadham
thvai yeva bakthy paridham thvai baththa dthrushtim
கல்பத்ருமை அபிமத ப்ரதி பாதனேஷு
காருண்ய வரிதிபி: அம்ப பவத் கடாக்ஷை
ஆலோகய த்ரிபுரசுந்தரி மாம் அனாதம்
த்வயி ஏவ பக்தி பரிதம் த்வயி பத்த த்ருஷ்டிம்.
9. Hantha edharayshu abi ni dhaaya manaamsi cha anye
bakthim vahanth kila saabara dhaiva dhey shu
thvaam yeva Devi manasaahum anu smaraami
thvaam yeva now me charanam janani thvam yeva.
ஹந்த இதரேஷு அபி நிதாய மனாம்ஸி ச அன்யே
பக்திம் வஹந்தி கில ஸாபர தைவ தேஷு
த்வாம் ஏவ தேவி மன ஸாஹம் அனு ஸ்மராமி
த்வாம் ஏவ நெளமி சரணம் ஜனனி த்வம் ஏவ
10. Lakshay shu sathshu abi thava akshi viloga naanaam
aalogaya Thripurasundhari maam kathanchith
noo nam mayaa cha sathrusam karunaika paathram
jaadho janish yathi jano na cha jaayathey vaa
லக்ஷேஷு ஸத்ஷு அபி தவ அக்ஷி விலோகனானாம்
ஆலோகய த்ரிபுரசுந்தரி மாம் கதஞ்சித்
நூனம் மயா ச ஸத்ருசம் கருணைக பாத்ரம்
ஜாதோ ஜனிஷ்யதி ஜனோ ந ச ஜாயதே வா
11. Hreem hreem ethi prathi dhinam jayathaam thavaakyaam
kim naama dhurla pamiha Thripura abi dhanay
maalaa kreeta madha vaarana maana nee yaam
thaan sayvathey madhu madheeswayam yeva Laxmee
ஹ்ரீம் ஹ்ரீம் இதி ப்ரதி தினம் ஜயதாம் தவாக்யாம்
கிம் நாம துர்லப மிஹ த்ரிபுர அபி தானே
மாலா கிரீட மதவாரண மானனீயாம்
தான் ஸேவதே மதுமதீஸ்வயம் ஏவ லக்ஷ்மீ:
12. Sampath karaamee saga layndriya nandhanaai
saam raajya dhaan kucha laani saroru haakshi
thvath vandhanaani dhuridhaa harana udhya dhaani
maam yeva maada: anisam kalayanthu maanyam
சம்பத் கராணீ ஸகலேந்த்ரிய நந்தனானி
சாம்ராஜ்யதான குசலானி ஸரோரு ஹாக்ஷி
த்வத் வந்தனானி துரிதா ஹரண உத்யதானி
மாம் ஏவ மாத: அனிசம் கலயந்து மான்யம்
13. Kalpa upa samharana kalpitha thaandavasya
Devasya ganta paraso para Bairavasya
paasaangusa aikshava saraa sana pushpa baanaa
saa saakshinee vijadhey thava moorthy yekaa
கல்ப உப ஸம்ஹரண கல்பித தாண்ட வஸ்ய
தேவஸ்ய கண்ட பரசோ: பர பைரவஸ்ய
பாசாங்குச ஐக்ஷவ சராஸன புஷ்ப பாணா:
ஸாஸாக்ஷிணீ விஜயதே தவ மூர்த்தி: ஏகா
14. Lagnam sadhaa bavathu maadha: etham thvadheeyam
theja param bahula kunguma banga sonam
baasvath kireetam amruthaamsu kalaa vathasam
roopam thri konam udhitham parama amruthaaktham
லக்னம் ஸதா பவது மாத: இதம் த்வதீயம்
தேஜ: பரம்பஹுல குங்கும பங்க சோணம்
பாஸ்வத் கிரீடம் அம்ருதாம்சு கலா வதம்ஸம்
ரூபம் த்ரிகோணம் உதிதம் பரம அம்ருதாக்தம்
15. Hreenkaara thraya sampu day na mahadhaa manthrayna sandheepitham
sthothram ya: prathi vaasaram thava puro maadhar jabayth manthra vith
dasya kshoni bujo bajanthi vasakaa Laxmee sthiram sthaayinee
vaanee nirmala sookthi baava paridhaa jaagardhi dheergam yasa:
ஹ்ரீங்கார த்ரய ஸம்புடேன மஹதா மந்த்ரேண ஸந்தீபிதம்
ஸ்தோத்ரம் ய: ப்ரதி வாஸரம் தவபுரோ மாதர் ஜபேத் மந்த்ரவித்
தஸ்ய க்ஷோணி புஜோ பஜந்தி வசகா: லக்ஷ்மீ ஸ்த்திரம் ஸ்த்தாயினீ
வாணீ நிர்மல ஸூக்தி பாவ பரிதா ஜாகர்த்தி தீர்க்கம் யச:
- Details
- Parent Category: Blog
- Category: Uni5 Self Awareness
- Hits: 3253
Bhuvaneshwari sthothram:
1. Atha aanandha mayee sakshaath saptha bhrama swaroopineem
ee tay sampathyai jagath kaaranam Ambikaam
அத ஆனந்த மயீ ஸக்ஷாத் சப்த ப்ரஹ்ம ஸ்வரூபிணீம்
ஈடே சகல சம்பத்யை ஜகத் காரணம் அம்பிகாம்
2. Vidhyaam ashay sha jananeem aravindha yonay
vishno shivasya cha vabu pradhi paadha ethreem
srushti sthidhi kshayakareem jaga dhaam thra yaa naam
srudhuthvaa kiram vimala yaam yaham ambikay thvaam
வித்யாம் அசேஷ ஜனனீம் அரவிந்த யோனே
விஷ்ணோ சிவஸ்ய ச வபு: ப்ரதி பாத யித்ரீம்
ஸ்ருஷ்டி ஸ்திதி க்ஷயகரீம் ஜகதாம் த்ரயாணாம்
ஸ்துத்வா கிரம் விமலயாம் யஹம் அம்பிகே த்வாம்.
3. pruthvyaa ja lay na siginaa marudhaam paray na
hoth raynthunaa dhina ka rayna cha moorthy baaja
devasya manmadha ribo abi sakthi mathaa
hay thu thva may va kalu parvatha raaja puthri
ப்ருத்வ்யா ஜலேன சிகினா மருதாம்பரேண
ஹோத்ரேந்துனா தினகரேண ச மூர்த்தி பாஜ
தேவஸ்ய மன்மத ரிபோ அபி சக்தி மத்தா
ஹேத்ய் த்வமேவ கலு பர்வத ராஜ புத்ரி
4. three sro dhasa sagala deva samarchithaa yaa
vaishishtya kaaranam avaimi tha deva maatha
thvath paadha pankaja paraaga pavithree dhaasu
Sambo jadaasu sadha tham pari vardhanam syaath.
த்ரி ஸ்ரோதஸ: ஸகல தேவ சமர்ச்சிதாயா:
வைசிஷ்ட்ய காரணம் அவைமி ததேவ மாத:
த்வத் பாத பங்கஜ பராக பவித்ரி தாஸு
சம்போ ஜடாஸு சததம் பரிவர்த்தனம் ஸ்யாத்
5. Aanandha yeth kumudhineem adhiba kalaanaam
na anyaami na kamalineem adhana edharaam vaa
yegasya modhana vidhou param yekam eeshtay
thvam thu prapanjam abi nandha yasi swathrushtyaa
ஆனந்தயேத் குமுதினீம் அதிப: கலானாம்
ந அன்யாமி ந: கமலினீம் அதன இதராம் வா
ஏகஸ்ய மோதன விதெள பரம் ஏகம் ஈஷ்டே
த்வம் து ப்ரபஞ்சம் அபி நந்தயஸி ஸ்வத்ருஷ்ட்யா
6. Aadhyaa abi asay sha jagadhaam nava yowanaasi
sailaadhi raanaj dhanayaa abi adhi komalaa asi
thrayaa prasoora bi dhayaa na sameekshidhaa asi
dhye yaa asi Gowri manaso na padhi sthithaa asi
ஆத்யா அபி அசேஷ ஜகதாம் நவ யெளவனாஸி
சைலாதி ராஜ தனயா அபி அதி கோமலா அஸி
த்ரய்யா: ப்ரஸூரபிதயா ந சமீக்ஷிதா அஸி
த்யேயா அஸி கெளரி மனஸோ ந பதி ஸ்த்திதா அஸி.
7. Aasathya janma manu jay shu siraath thuraabam
thath raabi paadavam avaapya nija Indhriyaanaam
na apyarchayanthi jakadhaam janarthri ye thvaam
nichrayni kaakram adhi ruhya buna padhanthi
ஆஸாத்ய ஜன்ம மனுஜேஷு சிராத் துராபம்
தத்ராபி பாடவம் அவாப்ய நிஜ இந்த்ரியாணாம்
ந அப்யர்ச்சயந்தி ஜகதாம் ஜனயித்ரி யே த்வாம்
நிச்ரேணி காக்ரம் அதிருஹ்ய புன: புன:
8. Karpoora choorna Himavaari we lodi dhena
ye chandha nay na kusumai cha su jaadha gandhai
aaraadha yanthi he Bhavaani samudh sugaas thu
anthey kala akanda Bhuvanaa adhibuva pradhanthey
கற்பூர சூர்ண ஹிமவாரி விலோடி தேன
யே சந்தனே குஸுமை ச ஸு ஜாத கந்தை
ஆராத யந்தி ஹி பவானி ஸமுத் ஸுகாஸ் து
அந்தே கல அகண்ட புவனா அதிபுவ ப்ரதந்தே.
9.Aavichya madhya padhaveem pradhamay sarojay
supthaa he raaja sath rusee virachaya vishwam
vidhyuth vadhaa valaya vipraam uthvahanthee
padhmaani pancha vidha lasya sam achnu vaanaa
ஆவிச்ய மத்ய பதவீம் ப்ரதமே ஸரோஜே
சுப்தா ஹி ராஜ சத்ருசீ விரசய்ய விச்வம்
வித்யுத்வதா வலய விப்ரமம் உத்வஹந்தீ
பத்மானி பஞ்ச விதலய்ய ஸம் அச்னுவானா.
10. Thath nir katha amrutha rasai abi shichya gaathram
maarg kay na dhena vilayam buna abi avaapthaa
yeshaam hrudhi spurasi jaathu na they ba way shu
maatha Maheshwara kudumbini garpa baaja
தத் நிர்க்கத அம்ருத ரஸை அபிஷிச்ய காத்ரம்
மார்க்கேண தேன விலயம் புன அபி அவாப்தா
யேஷாம் ஹ்ருதி ஸ்ப்புரஸி ஜாது ந தே பவேயு
மாத: மஹேச்வர குடூம்பினி கர்ப்ப பாஜ:
11. Aalambi kunda paraam Abiraama vakthraam
aabee vara sthana tha teem dhanu vrutha madhyaam
chinthaa ksha soothra kalasaa likithaatya hasthaam
aavardha yaami manasaa thava Gowri moorthim
ஆலம்பி குண்ட பராம் அபிராம வக்த்ராம்
ஆபீவர ஸ்தன தடீம் தனு வ்ருத்த மத்யாம்
சிந்தா க்ஷ சூத்ர கலசா லிகிதாட்ய ஹஸ்தாம்
ஆவர்த்தயாமி மனஸா தவ கெளரி மூர்த்திம்.
12. Aasthaaya yogam avijithya cha vairi shatgam
aavathya cha Indhriya ganam manasi prasan nay
paasa angusa abhaya varaatya kara amsu vakthraam
aalola yanthi Bhuvaneshwari yogina thvaam
ஆஸ்த்தாய யோகம் அவிஜித்ய ச வைரி ஷட்கம்
ஆவத்ய ச இந்த்ரிய கணம் மனஸி ப்ரஸன்னே
பாசாங்குச அபய வராட்ய கர அம்சு வக்த்ராம்
ஆலோகயந்தி புவனேச்வரி யோகின: த்வாம்
13. Uth thaptha haataka nibaam karibi chathurbi
aavarthitha amrutha kadai abi shichiya maanaa
hasthath vayena nalinay ruchi ray vahanthee
padhmaa abisaa abhaya karaa bavathy thvam yeva
உத்தப்த ஹாடக நிபாம் கரிபி: சதுர்ப்பி:
ஆவர்த்தித அம்ருத கடை அபிஷிச்ய மானா
ஹஸ்த த்வயேன நளினே ருசிரே வஹந்தீ
பத்மா அபிஸா அபய கரா பவதி த்வம் ஏவ
14. Ashtaabi ugra vi vi dhaayudha vaahinee be
thor vallaree be adhi ruhya mrugaadhi vaasam
dhoor vaadhala dhyuthi amarthya vibaksha bakshaan
nyak kru vathee thvam asi DEvi Bhavaani Durgay!
அஷ்டாபி: உக்ர விவிதாயுத வாஹினீபி:
தோர் வல்லரீபி: அதிருஹ்ய ம்ருகாதி வாஸம்
தூர் வாதள த்யுதி: அமர்த்ய விபக்ஷ பக்ஷான்
ந்யக் குர்வதீ த்வம் அஸி தேவி பவானி துர்கே!
15. Aavi nidhaaka jala see kara sobe vakthraam
kunjaa balayna pari kalpitha haara yashtim
rathna amsugaam asidha kaanthim alankruthaam thvaam
aadhyaam pulintha dharuneem asakruth namaami
ஆவி: நிதாக ஜலசீகர சோபி வக்த்ராம்
குஞ்ஜா பலேன பரிகல்பித ஹார யஷ்டிம்
ரத்ன அம்சுகாம் அஸித காந்திம் அலங்க்ருதாம் த்வாம்
ஆத்யாம் புலிந்த தருணீம் அஸக்ருத் நமாமி
16. Hamsai gadhi kvanitha noopura dhoorath rushtay
moorthay eva aaptha vachanai anugam yamaa now
padhmaa eva Uothva muka roodasu jaadha naalow
Sriganta pathni sirasaa yeva thathey thava ankree
ஹம்ஸை கதி க்வணித நூபுர தூர த்ருஷ்டே
மூர்த்தே இவ ஆப்த வசனை அனுகம் யமானெள
பத்மா இவ ஊர்த்வ முக ரூட சுஜாத நாலெள
ஸ்ரீகண்ட்ட பத்னி சிராஸா ஏவ ததே தவ அங்க்ரீ.
17. thvaap yaam sameekshithum ath rupthi madheva thrukp yaam
uth baathyaa three nayanam vruksha kay tha nay na
saanthraanu raaga bava nay na nireekshya maanay
jankkay upay abi Bhavani thava aanadho asmi.
த்வாப் யாம் ஸமீக்ஷிதும் அத்ருப்தி மதேவ த்ருக்ப்யாம்
உத்பாத் யதா த்ரிநயனம் வ்ருக்ஷ கேதனேன
ஸாந்த்ரானு ராக பவனேன நிரீக்ஷ்ய மாணே
ஜங்க்கே உபே அபி பவானி தவ ஆனதோ அஸ்மி.
18. Uoru smaraami jitha hasthi karaa walay bow
sthowl yena maartha vathayaa pari pooram bow
sronee parasya saha now pari kalpya thath dhow
sthambaavi va anga vasayaa thava madhya may na.
ஊரூ ஸ்மராமி ஜித ஹஸ்தி கரா வலேபெள
ஸ்த்தெளல் யேன மார்த்த வதயா பரிபூரம் பெள
ச்ரோணீ பரஸ்ய ஸஹ நெள பரிகல்ப்ய தத்தெள
ஸ்தம்பாவிவ அங்க வயஸா தவ மத்ய மேன.
19. sron yow sthanow cha yuga path pradha ishya dhocchai
baal yaath parayna vayasaa pari krishna saara
romaa valee vivasidha vibaavya moorthim
madhyam thava sthupradhu may hrudha yasya madhye.
ச்ரோண் யெள ஸ்தனெள ச யுகபத் ப்ரதயிஷ்ய தோச்சை
பால்யாத் பரேண வயஸா பரிக்ருஷ்ண ஸார:
ரோமாவலீ விவஸிதேன விபாவ்ய மூர்த்திம்
மத்யம் தவ ஸ்ப்புரது மே ஹ்ருத யஸ்ய மத்யே.
20. sakyaa smarasya hara naythra hudhaa chabee ro
laavanya vaari paridham nava yowa nay na
aabaathya thath tham eva pallavam apra vishtam
naabim kadhaa abi thava Devi na vis ma ray yam.
ஸக்யா: ஸ்மரஸ்ய ஹர நேத்ர ஹுதாச பீரோ
லாவண்ய வாரிபரிதம் நவ யெளவனேன
ஆபாத்ய தத்தம் இவ பல்லவம் அப்ர விஷ்டம்
நாபிம் கதா அபி தவ தேவி ந விஸ்மரேயம்.
21. Eeso abi kay ha pisunam pasitham tha dhey na
Kaachmeera karthama manu sthana pankajay they
snaana uth thi thasya karina kshana lakshap bay now
sindhoori dhou smara yadha sama dhasya kumbow.
ஈசோ அபி கேஹ பிசுனம் பஸிதம் ததானே
காச்மீர கர்த்தம மனு ஸ்தன பங்கஜே தே
ஸ்நான உத்தி தஸ்ய கரிண: க்ஷண லக்ஷப்பேனெள
சிந்தூரி தெள ஸ்மரயத: சமதஸ்ய கும்பெள.
22. Kandaa threektha kalath ujwala kaanthi thaaraa
sobow bujow nija ribo makarath wa jay na
Kanta grahaaya rasi dhou kila dheerka paasow
maatha: mama smruthi padham na vilaj ye thaam.
கண்ட்டா திரிக்த கலத் உஜ்வல காந்தி தாரா
சோபெள புஜெள நிஜ ரிபோ: மகரத்வயேன
கண்ட்ட க்ரஹாய ரசிதெள கில தீர்க்க பாசெள
மாத: மம ஸ்ம்ருதி பதம் ந விலஜ்ஜே தாம்.
23. Na adhyaa yadham rusira kambu vilaasa sowryam
Bhooshaa parayna vi vi dhou viraaja maanam
ganttam manohara gunam giri raaja kanye
sanchinthya thruthim upayaami kadhaa abi na aham.
ந அத்யாயதம் ருசிர கம்பு விலாஸ செளர்யம்
பூஷா பரேண விவிதெள விராஜ மானம்
கண்ட்டம் மனோஹர குணம் கிரிராஜ கன்யாம்
சஞ்சிந்த்ய த்ருப்திம் உபயாமி கதா அபி ந அஹம்.
24. Adhyaaya dhaaksham abijaatha lalaada pattam
mandhasmi dhena thara pulla kapola ray gam
bimbaadharam kalu samun nadha dheerka naasam
yath they smaradhi asakruth Amba sa yeva jaatha:
அத்யாய தாக்ஷம் அபிஜாத லலாட பட்டம்
மந்தஸ்மிதேன தர புல்ல கபோல ரேகம்
பிம்பாதரம் கலு சமுன்னத தீர்க்க நாஸம்
யத் தே ஸ்மரதி அஸக்ருத் அம்ப ஸ ஏவ ஜாத:
25. Aavis thvayaa ragara laygam analpa gandha
push po pari pradha ma dhali vraja nirvi saysham
ya cheydasaa kalayadhe thava kaysa paasam
dhasya swayam kaladhi Devi puraana paasa
ஆவிஸ் த்வயா ரகர லேகம் அனல்ப கந்த
புஷ்போபரி ப்ரமதலி வ்ரஜ நிர்வி சேஷம்
ய: சேதஸா கலயதே தவ கேச பாசம்
தஸ்ய ஸ்வயம் கலதி தேவி புராண பாச:
26. sruthi surachidha baagam dhee ma thaam sthothram ye thath
padathi ya eha marth yo nithyam aarth andhar aathmaa
sa bavathy padham ucchai sampadhaam vaadha namra
kshithipa mukuda Lakshmee laksha naa naam siraaya.
ஸ்ருதி சுரசித பாகம் தீமதாம் ஸ்தோத்ரம் ஏதத்
படதி ய இஹ மர்த்யோ நித்யம் ஆர்த்ரான் அந்தராத்மா
ஸ பவதி பதம் உச்சை சம்பதாம் வாத நம்ர
க்ஷிதிப முகுட லக்ஷ்மீ லக்ஷணானாம் சிராய.
- Details
- Parent Category: Blog
- Category: Uni5 Self Awareness
- Hits: 3087
Thripura Bairavi sthothram:
Bairava Uvaacha:
1. Bhramaa dhaya sruthi sadhai abi sookshma roopaam
jaanandhi naiva jaga dhaadhim anaadhi moorthim
thasmaath vayam kucha dhaam nava kungumaa baam
sthooma sagala vaang maya maathru bhoothaam.
ப்ரஹ்மா தய ஸ்ருதி சதை அபி சூக்ஷ்ம ரூபாம்
ஜானந்தி நைவ ஜகதாதிம் அனாதி மூர்த்திம்
தஸ்மாத் வயம் குசனதாம் நவ குங்குமா பாம்
ஸ்தூம ஸகல வாங்மய மாத்ரு பூதாம்.
2. Sathya samudh yadha sahasra dhivaa kara baam
vidhyaa ksha soothra varadhaa baya chihna hasthaam
naythrobalai three pira lankrutha vakthra padhmaam
thvaam haara baara ruchiraam three puray bajaama:
சத்ய சமுத்யத சஹஸ்ர திவா கராபாம்
வித்யா க்ஷ சூத்ர வரதாபய சிஹ்ன ஹஸ்தாம்
நேத்ரோத் பலை த்ரிபிர லங்க்ருத வக்த்ர பத்மாம்
த்வாம் ஹார பார ருசிராம் த்ரிபுரே பஜாம:
3. Sindhoora poora ruchiram kucha baara nam ram
janmaandha ray shukrudha punya palaika gamyam
anyonya baydha kala haa kulamaana bay dhai
jaanandhi kim jada thiya thava ropam Amba!
சிந்தூர பூர ருசிரம் குச பார நம்ரம்
ஜன்மாந்தரே ஷுக்ருத புண்ய பலைக கம்யம்
அன்யோன்ய பேத கல ஹாகுலமான பேதை
ஜானந்தி கிம் ஜடதிய: தவ ரூபம் அம்ப!
4. sthoolaam vasanthi munaye srutha yokrunandhi
Sookshmaam vadhanthi vachasaam adhi vaasa manye
thvaam moolam aahu aba ray jagadhaam Bhavaani
manyaa mahay vayam abaara krupaam puraasim.
ஸ்தூலாம் வதந்தி முனய: ச்ருத யோக்ருணந்தி
சூக்ஷ்மாம் வதந்தி வசஸாம் அதி வாஸ மன்யே
த்வாம் மூலம் ஆஹு: அபரே ஜகதாம் பவானி
மன்யா மஹே வயம் அபார க்ருபாம் புராசிம்.
5. Chandraa vathamsa kalidhaam sara sindhu supraam
panchaa sath akshara mayeem hrudhi baava yanthi
thvaam pusthakam japa pateem amrudhaamba kumbaam
vyaakyaam cha hastha kamalai dha dha theem three naythreem.
சந்த்ரா வதம்ஸ கலிதாம் சரசிந்து சுப்ராம்
பஞ்சாசத் அக்ஷர மயீம் ஹ்ருதி பாவயந்தி
த்வாம் புஸ்தகம் ஜப படீம் அம்ருதாம்ப கும்பாம்
வ்யாக்யாம் ச ஹஸ்த கமலை: தத தீம் த்ரி நேத்ராம்.
6. Sambu thvam Athri dha nayaa kali dhaartha baago
Vishnu thvam Amba kamalaa parinatha dheha
padhmoth bava thvam asi vaak adhi vaasa Bhoomi
ye shaam kriyaacha jadathi three purauth vam yeva:
சம்பு: த்வம் அத்ரி தனயா கலிதார்த்த பாகோ
விஷ்ணு: த்வம் அம்ப கமலா பரிணத்த தேஹ:
பத்மோத்பவ: த்வம் அஸி வாக் அதிவாஸ பூமி:
யேஷாம் க்ரியாச்ச ஜகதி த்ரிபுரேத்வம் ஏவ
7. Aach rithya vaak bava bavaam chathura: paraa dheen
baavaan padhaath thu vihi dhaan sam udheera yantheem
saalaadhipi cha karanai paradevathaam thvaam
samvith mayeem hrudhi kathaa abi na vismaraami
ஆச்ரித்ய வாக்பவ பவாம் சதுர: பராதீன்
பாவான் பதாத் து விஹிதான் ஸம் உதீரயந்தீம்
சாலா திபி: ச கரணை: பரதேவதாம் த்வாம்
சம்வித் மயீம் ஹ்ருதி கதா அபி ந விஸ்மராமி.
8. Aa kuncha vaayum abi jithya cha vairi shatgam
aalokya nichaladhiyaa nija naasi gaakram
dhyaayanthi morthni kali dhenthu kalaa vatham sam
dhruth roopam Amba kruthina tharunaarda mithram.
ஆகுஞ்ச வாயும் அபி ஜித்ய ச வைரி ஷட்கம்
ஆலோக்ய நிச்சல தியா நிஜ நாஸி காக்ரம்
த்யாயந்தி மூர்த்னி கலிதேந்து கலா வதம்ஸம்
த்ருத் ரூபம் அம்பக்ருதின: தருணார்க்க மித்ரம்.
9. thvampraapya manmadha ribo vabu artha baagam
srushtim karoshi jagadhaam ethi vedha vaadha:
sathyam thath athri dhana ye yeka maadha
no cheth ashy sha jagadha sthitha yeva na syaath
த்வம் ப்ராப்ய மன்மத ரிபோ: வபு: அர்த்த பாகம்
ஸ்ருஷ்டிம் கரோஷி ஜகதாம் இதி வேத வாத:
ஸத்யம் தத் அத்ரி தனயே ஜகத் ஏக மாத:
நோசேத் அசேஷ ஜகத: ஸ்தித: ஏவ ந ஸ்யாத்.
10. Poojaam vidhaaya kusumai sura paadha paanaam
peetay thava Amba kanakaa chala kandha ray shu
kaayanthi sidha vanithaa saha kinnaree bi
aas vaadhithaa amrutha rasa aruna padhma naythraa
பூஜாம் விதாய குஸுமை சுரபாத பானாம்
பீடே தவ அம்ப கனகா சல கந்தரேஷு
காயந்தி சித்த வனிதா: ஸஹ கின்னரீபி:
ஆஸ்வாதிதா அம்ருத ரஸ அருண பத்ம நேத்ரா:
11. Vidhyuth vilaasa vabusha sreeyam aavahantheem
yaantheem sva vaasa bavanaath Shiva raaja dhaaneem
sow shumna maarga kamalaani vikaasa yantheem
Deveem baje tha paramaamrutha siktha gaathraam.
வித்யுத் விலாஸ வபுஷ: ஸ்ரியம் ஆவஹந்தீம்
யாந்தீம் ஸ்வவாஸ பவனாத் சிவராஜ தானீம்
செளஷும்ன மார்க்க கமலானி விகாஸ யந்தீம்
தேவீம் பஜேத பரமாம்ருத ஸிக்த காத்ராம்.
12. Aanandha janma bavanam bavanam srudheenaam
chaidhanya maathra dhanum Amba thavaasra yaami
Bhrama Eesa Vishnubi upaasitha paadha padhmaam
sowbaagya janma vasadhim three puray yadhaa vath.
ஆனந்த ஜன்ம பவனம் பவனம் ஸ்ருதீனாம்
சைதன்ய மாத்ர தனும் அம்ப தவாஸ்ரயாமி
ப்ரஹ்ம ஈச விஷ்ணுபி: உபாஸித பாத பத்மாம்
செளபாக்ய ஜன்ம வஸதிம் த்ரிபுரே யதா வத்.
13. Sar vaartha paavi bhuvanam srujathi indhu roopaa
yaa thath bi parthi puna rarka dhana swach sakthyaa
Bhramaathmikaa haradhi tham sagalam yugaanthey
thaam Shaaradhaam manasi jaadhu na vismaraami
சர்வார்த்த பாவி புவனம் ஸ்ருஜதி இந்து ரூபா
யா தத் பிபர்த்தி புனரர்க்க: தன: ஸ்வச் சக்த்யா
ப்ரஹ்மாத்மிகா ஹரதி தம் ஸகலம் யுகாந்தே
தாம் சாரதாம் மனஸி ஜாது ந விஸ்மராமி.
14. Naaraayanee thee nara kaarnava dhaarinee dhi
Gowreedhi kay dha samaneedhi saraswathee dhi
gnaana pradhe dhi nayanathraya bhooshi dhe dhi
thvaam Athri raaja thanayo vibuthaa vadhanthi
நாராயணீதி நரகார்ணவ தாரிணீதி
கெளரீதி கேத சமனீதி சரஸ்வதீதி
ஞானப்ரதேதி நயனத்ரய பூஷிதேதி
த்வாம் அத்ரி ராஜ தனயே விபுதா வதந்தி
15. ye sthuvanthi jagan maadha slokai thvaadha sabi kramaath
thvaam anup praapya vaak siddhim praanuyu they paraam sriyam
ethi they gathi tham DEvi panchaangam Baravee mayam
guhyam gopya thamam Gopyam kopa neeyam swa yoni vath.
ஏ ஸ்துவந்தி ஜகன் மாத: ஸ்லோகை த்வாத சபி: க்ரமாத்
த்வாம் அனுப்ராப்ய வாக் ஸித்திம் ப்ராப்னுயு: தே பராம் ஸ்ரியம்
இதி தே கதிதம் தேவி பஞ்சாங்கம் பைரவீ மயம்
குஹ்யம் கோப்யதமம் கோப்யம் கோபநீயம் ஸ்வ யோனி வத்.
- Details
- Parent Category: Blog
- Category: Uni5 Self Awareness
- Hits: 3527
Chinna masthaa Devi sthothram:
Eshwara uvaacha: sthava raajam aham vandhe vai ro san yaa subapradhaam
1. naa bow supraa ra vindham thadupari vilasath mandalach chanda rach may
samsaarasya yeka saa raathry bhuvana jananeem dharma kaamaartha dhaathreem
dhasmin madhye three baagay three dhaya dhanu dharaam chinna masthaam prachasthaam
thaam vandhe chinna masthaam samana baya haraam yohineem yoga mudhraam.
நாபெள சுப்ரா ரவிந்தம் ததுபரி விலஸத் மண்டலச் சண்ட ரச்மே
சம்ஸாரஸ்ய ஏக ஸாரா த்ரி புவன ஜனனீம் தர்ம காமார்த்த தாத்ரீம்
தஸ்மின் மத்யே த்ரிபாகே த்ரிதய தனுதராம் சின்ன மஸ்தாம் ப்ரசஸ்தாம்
தாம் வந்தே சின்னமஸ்தாம் சமன பய ஹராம் யோகினீம் யோக முத்ராம்.
2. naa bow sutha saroja vakthra vilasath bandhooga pushpaa runam
baasvath baaskara mandalam tha dhu dha ray thath yoni chakram mahath
dhan madhye vibareetha maithu na ratha prathyumna sath kaaminee
brushtas thaam tharunaaga Kobi vilasath thejasvaroopaam baje!
நாபெள சுத்த சரோஜ வக்த்ர விலஸத் பந்தூக புஷ்பாருணம்
பாஸ்வத் பாஸ்கர மண்டலம் ததுதரே தத் யோனி சக்ரம் மஹத்
தன் மத்யே விபரீத மைதுனரத ப்ரத்யும்ன ஸத் காமினீ
ப்ருஷ்ட்டஸ்த் தாம் தருணார்க்க கோபி விலஸத் தேஜஸ் வரூபாம் பஜே!
3. Vaamay chinna siro dharaam thadhi dharay baa now mahan karthru kaam
prath yaa leeda padhaam dhihantha vasanaam un muktha kaysa vrajaam
chinnaath meeya siras samuch chala thas ruk thaaraam bibantheem paraam
baalaa dhithya sama prakaasa vilasath naythra thrayoth baasineem.
வாமே சின்ன சிரோதராம் ததி தரே பாணெள மஹன் கர்துருகாம்
ப்ரத்யாலீட பதாம் திகந்த வஸனாம் உன் முக்த கேச வ்ரஜாம்
சின்னாத்மீய சிரஸ் ஸமுச் சல தஸ்ருக் தாராம் பிபந்தீம் பராம்
பாலா தித்ய சமப்ரகாச விலஸத் நேத்ர த்ரயோத் பாஸினீம்.
4. Vaamaa dhan yathra naalam bahu kahana kalath raktha thaaraabi rucchai
kaayantheem asthi bhooshaam kara kamala lasath karthru kaam ugra roopaam
rakthaa paa raktha kay see aba gatha vasanaam varni neem aathma sakthi
prath yaa leeda uru padhaam arunidha nayanaam yoginaam yoga nithraam.
வாமா தன்யத்ர நாலம் பஹு கஹன கலத் ரக்த தாராபி ருச்சை
காயந்தீம் அஸ்த்தி பூஷாம் கர கமல லஸத் கர்த்ருகாம் உக்ர ரூபாம்
ரக்தா பா ரக்த கேசீ அபகத வஸனாம் வர்ணினீம் ஆத்ம சக்தி:
ப்ரத்யாலீட உரு பாதம் அருணித நயனாம் யோகினீம் யோக நித்ராம்.
5. Dhik vasthraam muktha kayseem pralaya kanakadaa gora roopaam
prachandaam tham shatraa thu prakshaya vakthrodha ra vivara lasath lo jih vaakra baasaam
vidhyuth lolaakshi yukmaam hrudhaya thada vasath bogineem bheema moorthim
sathya chinnaathama ganta prakalitha rudhirai daagineem vartha yantheem.
திக்வஸ்த்ராம் முக்த கேசீம் ப்ரளய கனகடா கோர ரூபாம்
ப்ரசண்டாம் தம் ஷட்ரா து ப்ரேக்ஷ்ய வக்த்ரோதர விவர லஸத் லோ ஜிஹ்வாக்ர பாஸாம்
வித்யுத் லோலாக்ஷி யுக்மாம் ஹ்ருதய தட வஸத் போகினீம் பீம மூர்த்திம்
சத்ய: சின்னாத்ம கண்ட்ட ப்ரகலித ருதிரை டாகினீம் வர்த்யந்தீம்.
6. Bhrama Eesaana Achyudhaathyai sirasi we nihitha mandha paadhaara vindhai
aapthai yogeenthra mukyai prathi padham anisam chinthi dhaan chinthya roopaam
samsaa ray saara bhoothaam three bhuvana jananeem chinnamasthaam prachastthaam
thaam ishta dhaathreem kali kalusha haraam chedhasaa chintha yaami.
ப்ரஹ்ம ஈசான அச்யுதாத்யை சிரஸி வினிஹத மந்த பாதார விந்தை
ஆப்தை யோகீந்த்ர முக்யை ப்ரதிபதம் அனிசம் சிந்தி தாஞ்சிந்த்ய ரூபாம்
சம்ஸாரே ஸாரபூதாம் த்ரிபுவன ஜனனீம் சின்னமஸ்தாம் ப்ரசஸ்தாம்
தாம் இஷ்ட ததரீம் கலி கலுஷ ஹராம் சேதஸா சிந்த யாமி.
7. Udhbath thee sthidhi sam hrudheer kada edhum thath they three roopaam dhanum
thrai kunyaam jagadho ya dheeya vikrudhi bhramaa Achyudha soola pruth
thaam aathyaam prakruthim smaraami manasaa sarvaartha sam sidhaye
yasyaa smaray padhaara vindha yuga lay laabam bajanthe naraa:
உதபத்தி ஸ்திதி ஸம் ஹ்ர்ய்தீர் கடயிதும் தத்தே த்ரிரூபாம் தனும்
த்ரை குண்யாம் ஜகதோ ய தீய விக்ருதி: ப்ரஹ்ம அச்யுத சூலப்ருத்
தாம் ஆத்யாம் ப்ரக்ருதிம் ஸ்மராமி மனஸா ஸர்வார்த்த ஸம் ஸித்தயே
யஸ்யா: ஸ்மேர பதார விந்த யுகளே லாபம் பஜந்தே நரா:
8. Abila shidha para sthree yoga pooja paro aham
bahu vidha jana baa vaaramba sambaa we dho aham
pasu jana viradho aham Bairavee samsthithaa aham
guru charana paro aham Bairavo aham Shivam aham
அபில ஷித பர ஸ்த்ரீ யோக பூஜா பரோ அஹம்
பஹு வித ஜன பாவாரம்ப ஸம்பாவிதோ அஹம்
பசுஜன விரதோ அஹம் பைரவீ ஸம்ஸ்த்திதோ அஹம்
குருசரண பரோ அஹம் பைரவோ அஹம் சிவோ அஹம்.
9. Etham sthothram mahaa punyam bhramanaa baashitham puraa
sarva sidhi pradham saakshaath mahaa baathka naasanam.
இதம் ஸ்தோத்ரம் மஹாபுண்யம் ப்ரஹ்மணா பாஷிதம் புரா
ஸர்வ ஸித்தி ப்ரதம் ஸாக்ஷாத் மஹா பாதக நாசனம்.
10. ya padayth praadha uthaaya Devyai san hi dho abi vaa
dhasya sidhir bawayth Devi vaanchi dhaarta pradhaayeni
ய படேத் ப்ராத உத்தாய தேவ்யை ஸந்நிஹிதோ அபி வா
தஸ்ய ஸித்திர் பவேத் தேவி வாஞ்ச்சி தார்த்த ப்ரதாயினி
11. dhanam dhaanyam sudham jaayaam hayam hasthinam yeva cha
vasundha raam mahaa vidhyaam ashta sidhir labayth dhruvam
தனம் தான்யம் சுதம் ஜாயாம் ஹயம் ஹஸ்தினம் ஏவ ச
வசுந்தராம் மஹா வித்யாம் ஸித்திர் லபேத் த்ருவம்.
12. Vaiyaa kraajina ranjithasva jaga nay aran ye pralam bodha ray
gar way ani va saneeya parva suba gay mundaa valee mandithe
karthree kundha rusim vichitra vanithaam gnaanay tha dhaana pathey
maadha baktha janaanu kambini mahaa maaye asthu dhupyam nama:
வையா க்ராஜின ரஞ்ஜிதஸ்வ ஜகனே அரண்யே ப்ரலம் போதரே
கர்வே அனிவசனீய பர்வ ஸுபகே முண்டாவலீ மண்டிதே
கர்த்ரீ குந்தருசிம் விசித்ர வனிதாம் ஞானே த தானே பதே
மாத: பக்த ஜனானு கம்பினி மஹா மாயே அஸ்து துப்யம் நம: